இந்தியாவில் பேரழிவின் தொடக்கமா இது .? இன்று காலை 4மணிக்கு நாட்டையே உலுக்கிய சம்பவம்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 5.3K
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  5.7K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இந்தியாவில் பேரழிவின் அறிகுறி..? இன்று அதிகாலை 4 மணிக்கு நாட்டையே உலுக்கிய சம்பவம்.
சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் அருணாச்சலப்பிரதேசத்தில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இராக்கில் தொடங்கி அமெரிக்கா வரை கடந்த ஒரு வாரமாகவே பூமி அதிர்வின் தாக்கம் உலகை ரணகளமாக்கி வருகிறது.
அந்தவகையில், சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் அருணாச்சலப்பிரதேசத்தில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்திய- சீன எல்லையான அருணாச்சலப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் தெற்கு சீனா பகுதியில் தொடங்கி, நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருணாச்சலப்பிரதேசதம் வரை ஏற்பட்டது.
அங்கிருந்து வந்த தகவலின் படி நிலஅதிர்வின் தாக்கம் 6.7 ஆக ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் பதிவானதாகக் கூறப்பட்டது.
இருந்தாலும், அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் ரிக்டர் அளவில் 6.4 ஆக நில அதிர்வு பதிவானதாக கூறப்படுகிறது.
இன்னும் பதிப்பு குறித்த கள தகவல்கள் வெளியாக வில்லை. தெற்கு சீனப் பகுதியில் தாக்கம மிகுந்த அளவில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
காலை நான்கு மணிக்கு நிகழ்ந்துள்ளதால் பாதிப்புகள் குறித்த முழு விபரம் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தென் சீனாவின் திபத்திய பீடபூமியில் புவியில் மேற்பரப்பிலேயே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 240 கி.மீ தொலைவுக்கு இந்திய- சீன எல்லையில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
சினேகன் ஹரிஷ் இருவரும் கமல் எதிரிலே கே...
1.5 கோடி சம்பளம் அப்பு ! நம்ம ஓவியா வ...
அதிகமாக ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
70 வயது தாத்தா 25 வயது இளம்பெண்ணை திரு...
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த பிரபல இ...
"நானும் செவிலியர் தான்" சென்...
பெண்ணின் உயிரைக் குடித்த கொசுவர்த்தி ....
பிரபல தமிழ் நடிகரின் மகள் திருமணத்திற்...
நயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் காதலா...
அதிகமாக பகிருங்கள்: தினமும் 40 லிட்டர்...
ஆணுக்கு நிகரான தியாகியின் மரணத்திற்கு ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 5.3K
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  5.7K
  Shares