இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை 2 – சனிக்கிழமை (18.11.2017)
நட்சத்திரம் : விசாகம் இரவு 8.18 வரை பின்னர் அனுஷம்
திதி : அமாவாசை மாலை 5.31 வரை பின்னர் பிரதமை
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45

சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய செய்ய, சுபம் பேச சிறந்த நாள்


மேஷம்
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதியம் 1.36 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்


ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரர் பாசமழை பொழிவார். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


மிதுனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்


கடகம்
எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரேஅன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


சிம்மம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை


கன்னி
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


துலாம்
மதியம் மணி 1.36 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை


விருச்சிகம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்து விலகும். சகோதர வகையில் மனவருத்தம் ஏற்படும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். மதியம் மணி 1.36 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்


தனுசு
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


மகரம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே


கும்பம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


மீனம்
சந்திராஷ்டமம் மதியம் 1.36 மணி வரை நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இந்த வார சூப்பர் ஹிட் பதிவு!

புற்றுநோய் வந்துவிட்டதுஎன்றால் முற்றிலும் ஒடுங்கிப்போய் தளர்ந்துவிடுவார்கள். அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சிங்கம் போல் சிலுப்பிக்கொண்டிருந்த பலரை வேரோடு சாய்த்துவிடும் புற்றுநோய். இப்போது மருத்துவ உலகம் இதற்கான சில மருந்துகளை கண்டுபிடித்து குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சையை மேற்கொள்ளமுடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்று தோன்றும்.

பல நோய்களில் பல இடங்களில் நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் பலரை அவர்கள் ஒட்டுமொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும் உயிரையே காவு வாங்கிய சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அதை விடக் கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் நாம் பார்த்திருக்க முடியாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அப்படிப்பட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணபடுத்த ஒரு எளிய வைத்தியம் அறிமுகமாகியுள்ளது. இந்த சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும், சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய ரோமனோ சகோ என்பவர் ஆவார்.
இவர் கண்டுபிடித்த மருந்து புற்று நோயால் மிககடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணம் அடைந்துள்ளனர். இதில் பயன்படுத்தப்படும் மூலிகைஎங்கும் எளிதாக கிடைக்கும் என்பது இதன் முக்கியமான சிறப்பு. அதுதான் சோற்றுக் கற்றாழை!அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தயாரிக்கும் முறை :

சோற்றுக் கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம், விஸ்கி அல்லது பிராந்தி 50 மில்லி. சோற்றுக்கற்றாழையைஎடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கிக்கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாலையை நறுக்கிக்கொள்ள வேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி, தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவேண்டும். மருந்துதயாராகிவிட்டது.

மருந்தை உட்கொள்ளும் முறை:

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 கரண்டி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது மருந்தை நன்றாகக் குலுக்கிக்கொள்ள வேண்டும். மேற்கண்ட முறையில் செய்தால் 10 நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாட்களுக்கு மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். 10நாட்களுக்கு மேல் மருந்தை இருப்பில் வைக்கக் கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.


இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்தாகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லதுஅதிகவெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாதவாறு பாட்டிலில் அடைத்து வைத்திருப்பது நல்லது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

உங்களால் முடிந்தவரை நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிகத்தேவையானதாக இருக்கக் கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்தி இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.


ஒரே ஒரு நிமிடம்! உங்களுக்கோ உங்கள் வேண்டியவர்களுக்கோ புற்றுநோய் வந்துவிட்டால் மருத்துவர் சொல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். கண் முன்னால் உங்கள் மனைவி, குழந்தைகள், வயதானஅப்பா, அம்மா எல்லோரும் நீங்கள் இல்லாமல் கஷ்டப்பட்டால் எப்படியிருக்கும்? நாம் மனசு வைத்தால் எல்லாம் முடியும்.
தயவுசெய்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அணைவரும் தெரிந்துகொள்ள இந்தத் தகவலைப் பகிருங்கள் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
MERSAL Film Teaser Review
இன்றைய ஓட்டு வேட்டையின் பாகம் 1 வேடிக்...
600 ஆண்களுடன் SELFIE எடுத்து சாதனை செய...
அதிகமாக பகிருங்கள் - மக்களே உஷார்
அடுத்த 3 நாட்களுக்கு பின்னி எடுக்கப் ப...
கொடூரம் - 12 வயதில் கடத்தப்பட்டு திரும...
தன் மகளுக்காக 22 மணி நேரம் உழைக்கும் த...
30 நிமிடத்தில் 10ஆயிரம் லைக்குகள் வாங...
பிரபல பாடலாசிரியருக்கு டும் டும் டும்....
ஆட்சியர் ரோகினி கேட்ட ஒற்றை வார்த்தையா...
இறந்த பெண்ணின் வயிற்றில் உயிருடன் இரட்...
யாழில் நேற்றிரவு மர்ம நபரினால் பெண் ஒர...