ஏழு வருடங்களின் பின் அஜித் கலந்துகொள்ள போகும் பொது நிகழ்ச்சி இதுவா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.7K
  Shares

ஏழு வருடங்களுக்கு பிறகு அஜித் பங்கேற்கவுள்ள பொது நிகழ்சி..! – அஜித் கூறிய ஒரு வார்த்தை..!
அஜித் என்ற நடிகரை சினிமாவை தாண்டி வேறு எங்கும் பார்க்க முடியாது. அஜித்தை நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுக்க முடியாதா? என்று பல லட்சம் ரசிகர்கள் வெயிட்டிங்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அப்படியிருக்க மலேசியாவில் விரைவில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளனர். இதில் ரஜினி, கமல் கலந்துக்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விஜய், அஜித்திடம் இதுக்குறித்து பேச்சு வார்த்தை நடக்க, எப்போதும் அஜித் இதுப்போன்ற விஷயங்களுக்கு எல்லாம் உடனே நோ சொல்லி அனுப்பிவிடுவார்.

ஆனால் இந்த முறை ‘சொல்றேன்’ என்ற ஒரு வார்த்தயை பதிலாக அளிக்க, ஒருவேளை தல மனம் மாறியதா? நிகழ்ச்சிக்கு வருவாரா? என்று பல செய்திகள் உலா வரத்தொடங்கியுள்ளது.கடைசியாக 2010-ம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற ஒரு அரசு விழாவில் அஜித் தலை காட்டினார். ஆனால், அங்கே யாருக்காக விழா நடந்ததோ அந்த தலைவரின் ஆட்களே தன்னை மிரட்டி இந்த விழாவில் பங்கேற்க சொன்னார்கள் என்று அந்த மேடையிலேயே அந்த தலைவரின் முன்பே தைரியமாக பேசிவிட்டு உடனடியாக விழாவை விட்டு வெளியேறினார் அஜித் என்பது மறக்கமுடியாத ஒன்று.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
மூக்கில் நீர் ஒழுகுதல், சளி உருவாகுதல்...
vijay
இயற்கை அழகு குறிப்புகள்
நடிகை நமீதா காதலனுடன்.இணையத்தை கலக்கும...
அதிகமாக பகிருங்கள் . தொப்புள் கொடியின்...
மனதில் நிம்மதி இல்லையா .? கணவன் மனைவி ...
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
27 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கண...
சீதன பிரச்சனைக்காக மனைவியை கொலை செய்த ...
நயன் தாரா போட்டோவை காட்டி ஏமாற்றி திரு...
அடக்கடவுளே.. ஜே ஜே திரைப்பட நாயகி யா இ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.7K
  Shares