அரசியலில் குதிக்கும் நயன்தாரா.! இந்த கட்சியிலா? அதிர்ச்சியில் ரசிகர்கள் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares

அரசியலில் குதிக்கும் நயன்தாரா!
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ராதிகா, ரேவதி, குஷ்பு, நக்மா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் குதித்துள்ளனர். கஸ்தூரி உள்ளிட்ட சில நடிகைகள் அரசியல் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை அரசியல் பக்கம் தலைகாட்டாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. அவரும் தற்போது அரசியல் களத்தில் குதிப்பார் என்ற பேச்சு பரவி வருகிறது. சமீபத்தில் கோபி நயினார் இயக்கிய, ‘அறம்’ படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்தார் நயன்தாரா.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அந்த பதவியை கொண்டு அவர் எடுக்கும் நடவடிக்கைகளால் அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ளும் நிலை உருவாகிறது. இதையடுத்து கலெக்டர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அரசியலில் குதித்து அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவர் நடைபோடுவதாக கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்குவதுபற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதில் அரசியலில் குதித்து முதல் அமைச்சர் ஆகும் காட்சியில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.நயன்தாராவை சில வருடங்களுக்கு முன்பே தங்கள் கட்சியில் சேர்க்க ஒருசில அரசியல் பிரமுகர்கள் முயற்சி மேற்கொண்டதாகவும் அதிலிருந்து அவர் நழுவிச் சென்றதாகவும் பேசப்பட்டது. தற்போதுள்ள சூழலில் திடீரென அரசியலில் குதிப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. சமூகத்தின் மீதும், சில அரசியல்வாதிகளின் போக்கை விமர்சிக்கும் வகையிலும் தன் கோபத்தை படத்தில் வெளிப்படுத்தும் வகையில் அறம் 2ம் பாகம் இயக்க இயக்குனருக்கு நயன்தாரா கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் பட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்(எந்த கட்சியின்னு தெரிந்ததும் சொல்றம் )“” மருத்துவ டிப்ஸ்”” கற்றாழை ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். இது, பல உடல்நலக் குறைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவ குணம் வாய்ந்துள்ளது. முக்கியமாக முடி வளர வேண்டும், இளநரை போக்கி கருமையான முடி வேண்டும் என்று விரும்புவோர் கற்றாழையை வீட்டிலேயே வளர்க்க துவங்கலாம்.கற்றாழையின் சிறந்த நன்மைகளில் ஒன்று முடியை கருமை ஆக்குதலும், முடி உதிர்வதை நிறுத்தி, முடி வளர உதவுவதும் ஆகும். ஆண்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு ஒருவகையில் முடி உதிர்தலும் காரணமாகும்.இனி, உடல்நலனுக்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்ல தீர்வளிக்கும் கற்றாழையின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்…

கருமையாக முடி வளர!கற்றாழை சாறுடன், நெல்லிக்காய் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி கூந்தலில் தடவி வந்தால் முடி கருமையாக வளரும். தலை முடி வளர!தலை முடி வளர கற்றாழை சதை பகுதியை எடுத்துக் கொண்டு அதன் மீது படிகார பொடியை தூவுங்கள். இப்போது, கற்றாழை சோற்றுப் பகுதியில் இருந்து நீர் பிரிந்து வந்து விடும். இந்த நீருக்கு இணையாக தேங்காய் என்னை கலந்து சுண்ட காய்ச்சுங்கள். காய்ச்சிய அந்த தைலம் போன்ற திரவத்தை தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். சிறுநீர் எரிச்சல் குறைய!சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள், கற்றாழைத் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் எரிச்சல் குறையும். வயிறு வலி!கற்றாழைத் துண்டு, வெங்காயம், பனங்கற்கண்டு, விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வயிறு வலி குறையும். நகச்சுற்று குறைய!நகச்சுற்று இருப்பவர்கள் கற்றாழையுடன்,மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் சேர்த்து சூடு செய்து, லேசான சூட்டில் நகத்தின் மீது பூசினால், நகச்சுற்று வலி குறையும்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares