பிரபல நடிகர் மீது பிரமாண்ட இயக்குனர் சங்கர் புகார் கொடுத்துள்ளார். காரணம் இது தானாம்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.7K
  •  
  •  
  •  
  • 200
  •  
  •  
  •  
  •  
  •  
    1.9K
    Shares

பிரபல நடிகர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்த இயக்குனர் ஷங்கர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ரஜினியை வைத்து 2.0 படத்தின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இதற்கு நடுவில் இவர் காமெடி நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்ததும் வடிவேலு அதிக சம்பளம் கேட்டிருக்கிறார். அடுத்து நிறைய நடிகர்களுடன் தான் நடிக்க மாட்டேன் என்றும் பிரச்சனை செய்துள்ளார். மூன்றாவதுதாக தன்னுடைய சொந்த காஸ்டியூம் டிசைனரை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்றிருக்கிறார்.இப்படி நிறைய பிரச்சனைகள் வந்திருப்பதால் படமும் தற்போது டிராப் ஆகியுள்ளது. இப்படி படம் நடிக்காமல் வடிவேலு பிரச்சனைகள் செய்து வருவதால் தயாரிப்பாளர் சங்கம் மூலம் அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

“” மருத்துவ டிப்ஸ்””
தலைமுடி உதிர்வதை தடுக்கும் எண்ணெய் மசாஜ்மன அழுத்தம், டென்ஷன், தூசி, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும்.* தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

* ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி, தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்யவேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.* வெட்டிவேர் – 10 கிராம், சுருள் பட்டை – 100 கிராம், வெந்தயம் – 2 டீஸ்பூன், விளாம் மர இலை – 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவி மசாஜ் செய்ய வேண்டும். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.

* ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம். உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.* டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில் தயாரித்துக் கொள்ளுங்கள். மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது உடனடியாக நிற்பதுடன், கருகரு எனச் செழித்து வளரும்.

இதையும் படிக்கலாமே
மெர்சல் திரைப்படத்தில் இளைய தளபதியின் ...
நடிகர் விஜய்க்கான கடைசி வாய்ப்பு முடிந...
தமிழ் இளைஞர்களின் கனவு கன்னிக்கு 24ம் ...
அதிகமாக பகிருங்கள்.சிறுநீர் அடக்குவது ...
விஜய்யின் `மெர்சல்' படைத்த புதிய சாதனை...
தல 58,விசுவாசம் பட ஹீரோயின் ஐயோ இவரா.?...
கன்னியாகுமரியில் நிலைகொண்டுள்ள "ஓ...
நடிகை நயன்தாரா செய்த நம்ப முடியாத செயல...
அரை டஜன் திரைப்படங்கள் நடிக்க வேண்டும்...
அதிகமாக பகிருங்கள் .ஒரு கோப்பை நீரில் ...
அம்மாடீயோ..எத்தனை அழகு ..! இந்த அழகி ...
நடிகை சமந்தாவின் புகைப்படம் வெளியாகி ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.7K
  •  
  •  
  •  
  • 200
  •  
  •  
  •  
  •  
  •  
    1.9K
    Shares