சிறுநீரக கல்லை கரைக்கும் அருமையான நாட்டு மருந்து…!

சிறுநீர் அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, வெளியே தள்ளிவிடும்.

முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம். வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.

உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.

வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

இந்த வார சூப்பர் ஹிட் பதிவு!

புற்றுநோய் வந்துவிட்டதுஎன்றால் முற்றிலும் ஒடுங்கிப்போய் தளர்ந்துவிடுவார்கள். அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சிங்கம் போல் சிலுப்பிக்கொண்டிருந்த பலரை வேரோடு சாய்த்துவிடும் புற்றுநோய். இப்போது மருத்துவ உலகம் இதற்கான சில மருந்துகளை கண்டுபிடித்து குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சையை மேற்கொள்ளமுடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்று தோன்றும்.

பல நோய்களில் பல இடங்களில் நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் பலரை அவர்கள் ஒட்டுமொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும் உயிரையே காவு வாங்கிய சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அதை விடக் கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் நாம் பார்த்திருக்க முடியாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அப்படிப்பட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணபடுத்த ஒரு எளிய வைத்தியம் அறிமுகமாகியுள்ளது. இந்த சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும், சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய ரோமனோ சகோ என்பவர் ஆவார்.
இவர் கண்டுபிடித்த மருந்து புற்று நோயால் மிககடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணம் அடைந்துள்ளனர். இதில் பயன்படுத்தப்படும் மூலிகைஎங்கும் எளிதாக கிடைக்கும் என்பது இதன் முக்கியமான சிறப்பு. அதுதான் சோற்றுக் கற்றாழை!அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தயாரிக்கும் முறை :

சோற்றுக் கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம், விஸ்கி அல்லது பிராந்தி 50 மில்லி. சோற்றுக்கற்றாழையைஎடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கிக்கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாலையை நறுக்கிக்கொள்ள வேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி, தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவேண்டும். மருந்துதயாராகிவிட்டது.

மருந்தை உட்கொள்ளும் முறை:

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 கரண்டி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது மருந்தை நன்றாகக் குலுக்கிக்கொள்ள வேண்டும். மேற்கண்ட முறையில் செய்தால் 10 நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாட்களுக்கு மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். 10நாட்களுக்கு மேல் மருந்தை இருப்பில் வைக்கக் கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.


இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்தாகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லதுஅதிகவெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாதவாறு பாட்டிலில் அடைத்து வைத்திருப்பது நல்லது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

உங்களால் முடிந்தவரை நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிகத்தேவையானதாக இருக்கக் கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்தி இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.


ஒரே ஒரு நிமிடம்! உங்களுக்கோ உங்கள் வேண்டியவர்களுக்கோ புற்றுநோய் வந்துவிட்டால் மருத்துவர் சொல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். கண் முன்னால் உங்கள் மனைவி, குழந்தைகள், வயதானஅப்பா, அம்மா எல்லோரும் நீங்கள் இல்லாமல் கஷ்டப்பட்டால் எப்படியிருக்கும்? நாம் மனசு வைத்தால் எல்லாம் முடியும்.
தயவுசெய்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அணைவரும் தெரிந்துகொள்ள இந்தத் தகவலைப் பகிருங்கள் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந...
உடல் பருமனை குறைக்க டிராகன் ஜூஸ்..!
பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள்
முருங்கைக்கீரையின் மருத்துவ குணம் பற்ற...
கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும்: உடற்பய...
இதை சாப்பிடுங்கள் . இதய நோய் மட்டுமில்...
சாதாரண காய்ச்சல் என நீங்கள் நினைப்பது ...
பெண்கள் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிட...
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருந்தால் அல...
அதிகமாக பகிருங்கள்: வயிற்று புண் சரியா...
அதிகமாக பகிருங்கள்: காய்ச்சல், இருமல்,...
அதிகமாக பகிருங்கள்: நிலக்கடலை உண்போம்....