ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் விக்ரம்.இணையத்தை கலக்கும் புகைப்படம் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.1K
  Shares

நடிகர் விக்ரம் நடிப்பிற்கு மிகவும் பெயர் போனவர். அவருடைய படங்கள் என்றாலே ஒரு தனி ட்ராக் தான். ஒவ்வொரு படத்திற்காகவும் அவர் உடலளவில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பார்.அவருடடைய படங்களில் ஒவ்வொரு கேரக்டரும், மேக்கப்பும் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாது. அவரின் ஸ்கெட்ச் படம் தற்போது உருவாகிவருகிறது. இன்னும் படங்களில் கமிட்டாகி வருகிறார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சமீபத்தில் தான் அவரின் மகளுடைய திருமணம் நடைபெற்றது. தற்போது விக்ரம் ஒரு இளம் ஹீரோ போல தான் இன்னமும் இருக்கிறார். தற்போது விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை 60 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள்.நடிகர் நகுல் வாட் அ இன்ஸ்பிரேஷன் என குறிப்பிட்டதோடு சியானிஸம் என டேக் போட்டுள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

“””மருத்துவ டிப்ஸ்””
வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?1. தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)2. வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர்3. கீழாநெல்லிச் சாறு – 0.5 லிட்டர்4. அவுரி சாறு – 0.5 லிட்டர்5. கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர்6. பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர்7. நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர்8. சோற்றுக் கற்றாழைச் சாறு – 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி
மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் ந...
துல்கர் சல்மானும் நான்கு நாயகிகளும் &q...
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
கைகுலுக்குவதால் ஆபத்து .அமெரிக்கா ஆரச்...
எனக்கு இவரை பிடித்திருக்கிறது " அ...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
கிட்னியில் கற்களா .? வலி உயிர் போகிறதா...
பணம் தராவிட்டால் அம்மாவிற்கு பாலியல் த...
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர் வ...
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...
அவுஸ்திரேலியா - மெல்பேர்ண் வாழும் தமிழ...
அலறும் சீனா…புலம்பும் பாகிஸ்தான்… அக்ன...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.1K
  Shares