பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! மணப்பெண் ஓவியாவா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares

ஆரவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது? ஓவியா என்ன செய்தார் தெரியுமா…!!
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா சக போட்டியாளரான ஆரவிடம் காதல் வயப்பட்டார். அந்த காதலை ஆரவிடம் கூறியபோது அவர் மறுத்து விட்டார்.

மேலும் அந்த நேரத்தில் ஓவியாவிடம் தனக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று கூறி இருந்தார்.இதன்பிறகு ஓவியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியே வந்து விட்டார்.இந்த நிலையில் ஆரவுடன் ஒரு பெண் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த ஓவியா கடும் அதிர்ச்சி அடைந்து விட்டார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இது குறித்து ஆரவ் கூறும்போது, அந்த பெண் நான் மாலில் வேலை செய்தபோது உடன் பணியாற்றிவர். எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறி இருந்தார்.
இதனை கேட்ட ஓவியா சற்று ஆறுதலடைந்து இருப்பதாக கூரினார்கள். அதன்பிறகு தனக்கும் ஆரவுக்கும் இடையில் காதல் இல்லை என கூறி வந்தாலும் இன்னும் அவரை நினைத்து கொண்டிருப்பது போல இருக்கிறது.ஒரு பேட்டியில் ஆரவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாமே என்று கேட்டதற்கு இல்லையே .அப்பிடி நடக்காது நடந்தாலும் நல்லது தான் என்று கூறியிருக்கிறார் ஓவியா.
அதனால் மீண்டும் ஆரவ் மற்றும் ஓவியா இடையே காதல் மலர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.காரணம் அடிக் கடி இருவரும் சந்திப்பதும் தொலைபேசி யில் பேசுவதாகவும் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares