அமெரிக்கா படிக்கச் சென்ற சென்னை தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.4K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    1.9K
    Shares

அமெரிக்காவுக்கு படிக்க சென்ற சென்னை பெண்ணுக்கு அடித்த பரிசு.!
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
சென்னையை சேர்ந்தவர் ஷெபாலி ரங்கநாதன் (38). இவர் அமெரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை சீட்டில் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜென்னி டர்கன் நியமித்துள்ளார். இவர் ஒரு பொதுச் சேவை அமைப்பின் செயல் தலைவராக இருக்கிறார்.

ஷெபாலி ரங்கநாதன் பொதுச் சேவை அமைப்பின் செயல் இயக்குனராக பணிபுரிகிறார். இவரது சேவை மற்றும் செயல்பாட்டை கருத்தில் கொண்டு துணை மேயர் பதவிக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஷெபாலியின் தந்தை பெயர் ரங்கநாதன். இவரது தாயார் ஷெரில். இவர்கள் சென்னையில் தங்கியுள்ளனர். பள்ளிப்படிப்பை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கான்வென்ட்டில் ஷெபாலி முடித்தார்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. உயிரியல் பட்டப்படிப்பு முடித்தார். அண்ணா பல்கலைக் கழகத்தில் சுற்றுப்புற சூழல் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.கடந்த 2001ம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதுமக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Gowry langesh murder
பிக் பாஸ் பர பரப்பு உதடு முத்தம்!!!
ஒரு தாயின் கண்ணீர் கடிதம் "எனக்கு...
விஜய் பற்றி கொச்சையாக பேச தொடங்கிய எச்...
அந்த மாதிரி பிரச்சனையால் மாத்திரை சாப்...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
2018-ல் உலகம் முழுவதும் அழியப்போகிறதா ...
கருவில் சிசுவின் சேட்டைகளை பார்த்திருக...
குடத்தில் சிக்கி கொண்ட நாயின் தலையை போ...
திருமணமான இரண்டே நாளில் வைத்தியசாலை செ...
அரை டஜன் திரைப்படங்கள் நடிக்க வேண்டும்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.4K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    1.9K
    Shares