தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில் நனைய வைக்க சென்னைக்கு வருகிறது கவர்ச்சிப் புயல் .எங்கே எப்போது தெரியுமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

டிசம்பர் 2-ஆம் தேதி சென்னை கலக்க வருகிறது கவர்ச்சிப் புயல்… கொச்சியை தொடர்ந்து அடுத்ததாக சென்னை வரவிருக்கும் நடிகை சன்னிலியோன் இசை நிகழ்ச்சியில் குத்தாட்டம் ஆடவிருக்கிறார். நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி சினிமாக்களிலும் நடித்தார். ‘ஜிஸ்ம்-2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.

இதனால் அவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் தமிழில் `வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார்.இதன்பிறகு நடிகை சன்னிலியோன் இந்தியாவில் எந்த பகுதிக்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.இந்திய நடிகைகளை பார்க்கக்கூடும் ரசிகர்களை விட அதிக கூட்டம் சன்னி லியோனுக்கு கூட தொடங்கிவிட்டது. சமீபத்தில் கூட கேரளா சென்ற சன்னிலியோனை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் கொச்சியே ஸ்தம்பித்தது.

இப்படி இருக்கையில் சன்னிலியோன் அடுத்ததாக சென்னை வர இருக்கிறார். வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சன்னிலியோன் நடனமும் ஆடவிருக்கிறார். பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா இந்த நிகழ்ச்சியில் பாடல்களை பாடவிருக்கிறார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?சும்மா வந்து சென்றதற்கே இவ்வளவு கூட்டம் எனில், சன்னிலியோன் நடனத்தை பார்க்க அதிகளவில் ரசிகர்கள் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

“”மருத்துவ டிப்ஸ்””
எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு!!
நாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை கொண்டு நமது முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது. வீட்டில் தயாரித்த இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அதன் வேர்களுக்கு கொண்டு செல்கிறது.
தேவையான பொருட்கள்:
வெந்தயம்
உலர்ந்த சிகைக்காய்
உலர்ந்த நெல்லிக்காய்
ரீத்தா (பூந்தி கொட்டை)
தண்ணீர்
“ஹெர்பல் ஷாம்பு” தயாரிக்கும் முறை:
வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த நெல்லிக்காய் – 1/2கப்
உலர்ந்த சிகைக்காய் – 1/2 கப்
பூந்தி கொட்டை – 10
தண்ணீர் – 1.5 லிட்டர்
செய்முறை:
முதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மூடி போட்டு மூடி விட வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கிடைக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.
இது நடந்த பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெர்பல் ஷாம்பு உங்கள் வீட்டிலேயே தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே
தூதுவளை
கணினி மற்றும் தொலைபேசியிடம் இருந்து கண...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
பிரபல இயக்குனரின் முகத்தில் அறைந்த நயன...
டான்ஸ் மாஸ்டர் காயத்திரியின் மூக்கை உட...
குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இன்று தி...
எனக்கு இவரை பிடித்திருக்கிறது " அ...
போட்டோவ பார்த்ததும் ஹாலிவுட் நடிகை என்...
காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணன்- தங்...
முகபுத்தகத்தில் கல்லூரி இளைஞனுக்கு கா...
காக்கி உடையில் கயவன் ..! 7 பெண்களை மண...
பூட்டிய வீட்டிலிருந்து 2 நாட்களாக கதறி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares