பெண்கள் அனைவரும் படிக்கவேண்டிய செய்தி.!!!தளர்வான மார்பகத்தை எடுப்பாக மாற்றும் எளிய வழிமுறைகள்.!!

பெண்கள் எதிர் பாலினத்தை கவர்வதற்கான, முதல் ஆயுதம் என்றே மார்பகங்களைக் குறிப்பிடலாம்.

அத்தகைய பாலியல் கிளர்ச்சியை உண்டாக்கும் மார்பகங்கள் தளர்வாக இருப்பதை பெண்கள் விரும்புவதில்லை.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தங்களுடைய மார்பகங்கள் உறுதியாகவும் எடுப்பாகவும் இருக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள்.
அதற்கு பெரிதாக வெளியில் சென்று எந்த சிகிச்சையும் மேற்கொள்ளத் தேவையில்லை.

நம்முடைய வீட்டில் உள்ள சில எளிய பொருள்களைக் கொண்டே எடுப்பான மார்பகங்களைாக மாற்ற முடியும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கற்றாழை

கற்றாழை சிறந்த ஆன்டி- ஆக்சிடண்ட்டாக செயல்படுகிறது. இந்த கற்றாழை ஜெல்லை எடுத்து மார்பகங்களின் மீது இருபது நிமிடங்கள் வரையில் மசாஜ் செய்யுங்கள். உங்களின் மார்பகம் தளர்விலிருந்து இறுக்கம் அடையும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையில் உள்ள வெள்ளைக்கருவை மட்டும் தனியே எடுத்து, மார்பகங்களில் தடவி வாருங்கள். தினமும் இதை தொடர்ந்து செய்து வருவதால், மிக விரைவிலேயே தளர்வான மார்பகங்கள் இறுக்கமடையும்.

முட்டையும் வெள்ளரிக்காயும்

வெள்ளரிக்காயை அரைத்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து நன்கு அடித்து மார்பகத்தில் பேக் போல போட்டு தினமும் பதினைந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

எலுமிச்சை

எலுமிச்சையின் சாறெடுத்து தினமும் மார்பகத்தில் தடவி, பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். தளர்ந்த மார்பகங்கள் எடுப்பாக தோன்றும்.

பப்பாளி ஜூஸ்

பப்பாளிப் பழத்தை நன்கு குழைத்து ஜூஸ் போல ஆக்கி மார்பின் மேல் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து சில நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மிக விரைவிலேயே கவர்ச்சியான மார்பகத்தைப் பெறுவீர்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த வார சூப்பர் ஹிட் பதிவு!

புற்றுநோய் வந்துவிட்டதுஎன்றால் முற்றிலும் ஒடுங்கிப்போய் தளர்ந்துவிடுவார்கள். அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சிங்கம் போல் சிலுப்பிக்கொண்டிருந்த பலரை வேரோடு சாய்த்துவிடும் புற்றுநோய். இப்போது மருத்துவ உலகம் இதற்கான சில மருந்துகளை கண்டுபிடித்து குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சையை மேற்கொள்ளமுடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்று தோன்றும்.

பல நோய்களில் பல இடங்களில் நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் பலரை அவர்கள் ஒட்டுமொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும் உயிரையே காவு வாங்கிய சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அதை விடக் கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் நாம் பார்த்திருக்க முடியாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அப்படிப்பட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணபடுத்த ஒரு எளிய வைத்தியம் அறிமுகமாகியுள்ளது. இந்த சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும், சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய ரோமனோ சகோ என்பவர் ஆவார்.
இவர் கண்டுபிடித்த மருந்து புற்று நோயால் மிககடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணம் அடைந்துள்ளனர். இதில் பயன்படுத்தப்படும் மூலிகைஎங்கும் எளிதாக கிடைக்கும் என்பது இதன் முக்கியமான சிறப்பு. அதுதான் சோற்றுக் கற்றாழை!அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தயாரிக்கும் முறை :

சோற்றுக் கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம், விஸ்கி அல்லது பிராந்தி 50 மில்லி. சோற்றுக்கற்றாழையைஎடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கிக்கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாலையை நறுக்கிக்கொள்ள வேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி, தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவேண்டும். மருந்துதயாராகிவிட்டது.

மருந்தை உட்கொள்ளும் முறை:

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 கரண்டி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது மருந்தை நன்றாகக் குலுக்கிக்கொள்ள வேண்டும். மேற்கண்ட முறையில் செய்தால் 10 நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாட்களுக்கு மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். 10நாட்களுக்கு மேல் மருந்தை இருப்பில் வைக்கக் கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.


இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்தாகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லதுஅதிகவெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாதவாறு பாட்டிலில் அடைத்து வைத்திருப்பது நல்லது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

உங்களால் முடிந்தவரை நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிகத்தேவையானதாக இருக்கக் கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்தி இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.


ஒரே ஒரு நிமிடம்! உங்களுக்கோ உங்கள் வேண்டியவர்களுக்கோ புற்றுநோய் வந்துவிட்டால் மருத்துவர் சொல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். கண் முன்னால் உங்கள் மனைவி, குழந்தைகள், வயதானஅப்பா, அம்மா எல்லோரும் நீங்கள் இல்லாமல் கஷ்டப்பட்டால் எப்படியிருக்கும்? நாம் மனசு வைத்தால் எல்லாம் முடியும்.
தயவுசெய்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அணைவரும் தெரிந்துகொள்ள இந்தத் தகவலைப் பகிருங்கள் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
பளிச்சென்று மாற நீங்கள் செய்ய வேண்டிய ...
ஆண்களுக்கான அசத்தலான அழகு குறிப்புக்கள...
ஆண்களின் அழகான முகத்திற்கு அழகு சேர்க்...
ஆண்களுக்கான அழகான அழகு குறிப்புகள்..!
எப்போதும் அழகாக இருக்க வேண்டுமா? அப்பட...
குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிக...
உங்களுக்கு பெண் தோழி இல்லை என்ற கவலையா...
அதிகமாக பகிருங்கள்: 7 நாட்களில் முகம் ...
15 நாட்களில் கூந்தல் அடர்த்தியாக வளர 1...
வாழை இலை அழகான முகத்தை தரும் என்பது உங...
பெண்கள் அழகு நிலையம் செல்லாமல் வீட்டில...
அதிகமாக பகிருங்கள்: எப்போதும் இளமையாக ...