தல58 தளபதி62 இரண்டு திரைப்படங்களில் பிரபல இணைய தளத்தின் கருத்து கணிப்பில் வென்றது யார் தெரியுமா.? தலயா ? தளபதியா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.1K
  Shares

வெற்றியின் முதற்படியில் தலையா? தளபதியா? வெளியானது முடிவு? அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? தமிழ் சினிமாவில் மாஸ் கதாநாயகர்கள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது “தல” அஜித்குமார் மற்றும் “இளைய தளபதி” விஜய் இவர்கள் தான்.
இவர்களின் படங்கள் வெளியானால் நல்ல வரவேற்பும் வசூல் சாதனைகளும் கண்டிப்பாக நடக்கும்.தல தளபதி படங்கள் தனித்தனியாக வெளிவந்தாலே தியேட்டர்களில் கூட்டம் கூடும் 2018 தீபாவளி திருநாள் அன்று தல அஜித்குமார் நடிப்பில் “தல58” படமும் தளபதி விஜய் நடிப்பில் “தளபதி62” படமும் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரபல இணையதளத்தில் , நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் தல58 ? அல்லது தளபதி 62 ? என்ற கருத்துக்கணிப்பு நடந்தது. இந்த கருத்துக்கணிப்பில் தல58 படம் வெற்றி பெற்றுள்ளது. மிக குறைந்த வாக்கு வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?“”வாழ்க்கைடிப்ஸ்”” மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
எப்போதும் சிரித்த முகம்.
மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
காலையில் முன் எழுந்திருத்தல்.
பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.
நேரம் பாராது உபசரித்தல்.
கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. அதிகாரம் பண்ணக் கூடாது.
குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும்.
அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
கணவனை சந்தேகப்படக் கூடாது.
குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும். இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
அடக்கம், பணிவு தேவை.
கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
மிக மிக அவசரம்.... கதையைக் கேட்டதும் ப...
indian 2
புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி அதிலி...
காமுகர்களால் கடித்துக் குதறப்பட்ட பிஞ்...
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
"ஹலால்" எங்கோ கேள்வி பட்டது ...
பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் பெண்..! ந...
ஜல்லிக் கட்டு காளைக்காக திருமண பந்தத்த...
குடிகாரன்,மனிதரை மதிக்கத் தெரியாதவன் எ...
பொது வெளியில் பிரித்தானியா இளவரசி செய்...
நீங்கள் ஒருவர் உண்டால் கூட இந்த மீனால்...
எரியூட்டப்பட்ட என் தேசம் - அனைவரும் பட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.1K
  Shares