பிரபல தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை.இயக்குனர்கள்,பாலா,அமீர்,சசிக்குமார்,சமுத்திரகனி ஆகியோர் போலீஸில்.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.8K
  Shares

பிரபல தயாரிப்பாளர் தூக்குமாட்டி தற்கொலை – ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சசி குமார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர் அசோக்குமார். பசங்க, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட சில படங்களில் ஓரிரு காட்சியில் நடித்து பிரபலமான இவர் சசிகுமாரின் உறவினரும் ஆவார்.

அசோக், சென்னையில் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் குடியிருப்பில் தங்கியிருந்தார். இவர் இன்று (நவ., 21) திடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
கடன் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சலோடு இருந்ததாகவும் கடன் கொடுத்த நபர் மிரட்டி தொல்லை கொடுத்ததால் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

கடன்பிரச்னை காரணமாக தன் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது பற்றி புகார் அளிக்க சசிகுமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையம் வந்தார். அவருடன் இயக்குனர்கள் பாலா, அமீர்,சமுத்திரக்கனி ஆகியோர் உடன் வந்திருந்தனர். அசோக்குமாரின் தற்கொலை செய்து ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.8K
  Shares