இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை 6 – புதன்கிழமை (22.11.2017)
நட்சத்திரம் :பூராடம் காலை 6.07 வரை பின்னர் உத்திராடம்
திதி : சதுர்த்தி அதிகாலை 1.21 வரை பின்னர் பஞ்சமி
யோகம் : அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை 9.15 – 10.15 / மாலை 3.00 – 4.00

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை, 11 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

மேஷம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை


ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


மிதுனம்
பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை


கடகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


சிம்மம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களர் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்


கன்னி
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


துலாம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள் மதிப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு


விருச்சிகம்
கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


தனுசு
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்


மகரம்
எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பேச்சில் காரம் வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


கும்பம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள்-. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்


மீனம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

இந்த வார சூப்பர் ஹிட் பதிவு!

புற்றுநோய் வந்துவிட்டதுஎன்றால் முற்றிலும் ஒடுங்கிப்போய் தளர்ந்துவிடுவார்கள். அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சிங்கம் போல் சிலுப்பிக்கொண்டிருந்த பலரை வேரோடு சாய்த்துவிடும் புற்றுநோய். இப்போது மருத்துவ உலகம் இதற்கான சில மருந்துகளை கண்டுபிடித்து குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சையை மேற்கொள்ளமுடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்று தோன்றும்.

பல நோய்களில் பல இடங்களில் நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் பலரை அவர்கள் ஒட்டுமொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும் உயிரையே காவு வாங்கிய சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அதை விடக் கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் நாம் பார்த்திருக்க முடியாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அப்படிப்பட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணபடுத்த ஒரு எளிய வைத்தியம் அறிமுகமாகியுள்ளது. இந்த சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும், சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய ரோமனோ சகோ என்பவர் ஆவார்.
இவர் கண்டுபிடித்த மருந்து புற்று நோயால் மிககடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணம் அடைந்துள்ளனர். இதில் பயன்படுத்தப்படும் மூலிகைஎங்கும் எளிதாக கிடைக்கும் என்பது இதன் முக்கியமான சிறப்பு. அதுதான் சோற்றுக் கற்றாழை!அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தயாரிக்கும் முறை :

சோற்றுக் கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம், விஸ்கி அல்லது பிராந்தி 50 மில்லி. சோற்றுக்கற்றாழையைஎடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கிக்கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாலையை நறுக்கிக்கொள்ள வேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி, தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவேண்டும். மருந்துதயாராகிவிட்டது.

மருந்தை உட்கொள்ளும் முறை:

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 கரண்டி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது மருந்தை நன்றாகக் குலுக்கிக்கொள்ள வேண்டும். மேற்கண்ட முறையில் செய்தால் 10 நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாட்களுக்கு மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். 10நாட்களுக்கு மேல் மருந்தை இருப்பில் வைக்கக் கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.


இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்தாகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லதுஅதிகவெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாதவாறு பாட்டிலில் அடைத்து வைத்திருப்பது நல்லது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

உங்களால் முடிந்தவரை நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிகத்தேவையானதாக இருக்கக் கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்தி இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.


ஒரே ஒரு நிமிடம்! உங்களுக்கோ உங்கள் வேண்டியவர்களுக்கோ புற்றுநோய் வந்துவிட்டால் மருத்துவர் சொல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். கண் முன்னால் உங்கள் மனைவி, குழந்தைகள், வயதானஅப்பா, அம்மா எல்லோரும் நீங்கள் இல்லாமல் கஷ்டப்பட்டால் எப்படியிருக்கும்? நாம் மனசு வைத்தால் எல்லாம் முடியும்.
தயவுசெய்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அணைவரும் தெரிந்துகொள்ள இந்தத் தகவலைப் பகிருங்கள் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
அஞ்சலியை அடுத்து களமிறங்கும் அவர் தங்க...
பிக் பாஸ் ஆராவின் லைவ் வீடியோ இதோ
நான் தாமதமாக சிவாஜி குடும்பத்தில் சேர்...
ஜூலியை பயங்கரமா கலாய்த்த ஓவியா !
கந்தசஷ்டி விரத முறைகள்..!
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த சுவிற்சர்ல...
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ம...
நன்றிக்கு மறுபெயர் தான் சூரி..
கணவன் மனைவி சண்டைக்கு முதல் காரணம் &qu...
தீபிகா படுகோனின் தலை இப்பவே எனக்கு வேண...
இவரை வழிபட்டால் சனிபகவான் நம்மை நெருங்...