அதிகமாக பகிருங்கள் .அடிக்கடி ஏலக்காய் டி குடிப்பதால் இத்தனை நன்மைகளா .? ஆச்சர்யம் ஆனால் உண்மை.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

ஏலக்காய் மருத்துவம்! ஊட்டச்சத்து குறைவான உணவுகள், சரியான உடல் வேலையின்மை, சோம்பேறித்தனம், உட்கார்ந்தே வேலை செய்வது என பல காரணிகள் இரத்த ஓட்டம் சீர்கெட காரணமாக அமைகிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?சரியான உடற்பயிற்சி மட்டுமின்றி, நீங்கள் சில சரியான உணவுகளை தெரிவு செய்தாலே இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும்.உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பது தான் ஆண்களின் விறைப்புத்தன்மை கோளாறுக்கும் முக்கிய காரணம்.இதற்கு ஏலக்காய் எப்படி ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கிறது என இங்கு காணலாம்…அத்திப்பழம், மாதுளை போன்றவற்றுடன் ஏலக்காயில் இருக்கும் ஒரு மூலப்பொருள் தான் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஏலக்காயில் இருக்கும் சினியோல் எனும் மூலப்பொருள் இரத்த ஓட்டம் அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது. இது ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தூண்டுகிறது.ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி, மற்றும் சி என நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.ஏலக்காய் எப்போதும் சிறிதளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் உணவில் சேர்ப்பது, அளவிற்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பது போல ஆகிவிடும். இதை டீ அல்லது தேன், சுடுநீரில் கலந்து, உட்கொண்டு வரலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தினமும் ஏலக்காயை டீயில் அல்லது தேனில் சேர்த்து குடித்து வந்தால், ஏலக்காயில் இருக்கும் நற்குணங்களால் நரம்பு தளர்ச்சி சரியாகும், நரம்புகள் வலுபெறும். தினமும் காலை, மாலை இருவேளை குடித்து வர நல்ல பலன் பெறலாம். மட்டுமின்று மனதிற்கு புத்துணர்ச்சியும் கிட்டும். மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலைசுற்றலை போக்க கூடியதும், வயிற்று வலியை சரிசெய்யவல்லதும், ஜலதோஷ பிரச்னையை போக்கும் தன்மை கொண்டதுமான ஏலக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு நன்மைகளை கொண்டது ஏலக்காய். இது, நுரையீரலை செயல்பட தூண்டுகிறது. செரிமான கோளாறுகளை போக்கி ஜீரண உறுப்புகளை முறையாக செயல்பட வைக்கிறது. இதய ஓட்டத்தை சீராக்குகிறது. சிறுநீரை பெருக்குகிறது. ஏலக்காயை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, தலைவலி, குமட்டலை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஏலக்காய், சீரகம், சுக்கு, தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விடவும். இதில், அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, அரை ஸ்பூன் சீரக பொடி, கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடித்துவர தலைசுற்றல், தலைவலி, வாந்தி சரியாகும்.வாசனை பொருட்களில் மிக உயர்ந்ததாக விளங்கும் ஏலக்காயின் மணம் மருந்தாகிறது. உள் உறுப்புகளை தூண்டும் தன்மை உடையது. ஏலக்காயை பயன்படுத்தி வயிறு பொருமல், உப்புசம், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
“தேவையான பொருட்கள்: “ஏலக்காய், லவங்கம், சோம்பு, பனங்கற்கண்டு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, தட்டி வைத்திருக்கும் லவங்கம் மற்றும் சோம்பு கலவை, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர பசியின்மை சரியாகும். வயிற்றில் சேர்ந்த வாயுவை அகற்றும். வயிற்று வலி, வயிற்று கடுப்பு, உப்புசத்தை போக்கும். சோம்பு வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

ஏலக்காயை பயன்படுத்தி தலைவலி, ஜலதோசத்தை போக்கும் மேல்பூச்சு தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்:ஏலக்காய், தேங்காய் எண்ணெய், சித்தரத்தை. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுக்கவும். எண்ணெய் சுடானதும் ஏலக்காய் பொடி, சித்தரத்தை பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி, ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மேல்பூச்சாக இந்த தைலத்தை பூசிவர தலைவலி, ஜலதோசம், மார்பு சளி குணமாகும். ஏலக்காயை அளவோடு எடுத்துக்கொள்வதால் நல்ல பயன் கிடைக்கும்.அம்மை கண்டபோது கொடுக்கும் பாதுகாப்பான மருந்து குறித்து பார்க்கலாம். அம்மைக்கு, சமையல் அறையில் உள்ள மஞ்சள் அற்புதமான மருந்தாகிறது. சிறிது மஞ்சளை எடுத்து தேன் அல்லது வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் இட்டு காய்ச்சி ஆறவைத்து குடித்துவர அம்மையினால் ஏற்படும் காய்ச்சல், கொப்புளங்கள், எரிச்சல் சரியாகும். அம்மையால் ஏற்பட்ட அடையாளங்கள் மறைந்து போகும்.

இதையும் படிக்கலாமே
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
ஆண்களே உஷார்! ஆண்களைத் தாக்கும் Top 8 ...
உடலுறவில் ஈடுபடுவதால் இத்தனை நன்மைகளா ...
30 நிமிடத்தில் 10ஆயிரம் லைக்குகள் வாங...
இதை செய்யாவிட்டால் உங்கள் பெயரை எழுதி ...
நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நான்...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து...
பிரபல தமிழ் டிவியின் பிக் பாஸ் ஆரம்ப ந...
இம்முறை சந்திர கிரகணத்தால் உலகையே உலுக...
காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வு எ...
திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares