உங்களால் கண்டுப்பிடிக்க முடியுமா? பிரித்தானிய Passport-ல் பிரஞ்சு வாசகம்..!

பிரித்தானியாவில் புழக்கத்தில் இருந்துவரும் கடவுச்சீட்டில் 2 பிரஞ்சு சொற்றொடர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் பழுப்பு நிற கடவுச்சீட்டானது மிக விரைவில் ராயல் நீல வண்ணத்தில் உருமாற உள்ளது.

வண்ணத்தில் மட்டுமின்றி வடிவமைப்பிலும் சில புதுமைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த புதிய கடவுச்சீட்டை பிரான்சின் பிரபல நிறுவனம் ஒன்று வடிவமைத்து தயாரித்து வருகிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஆனால், குறித்த கடவுச்சீட்டில் 2 பிரஞ்சு சொற்றொடர்கள் பொறிக்கப்பட்டுள்ளதை பெரும்பாலான பிரித்தானியர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அது என்னவென்றால் பிரித்தானிய கடவுச்சீட்டின் முகப்பு பக்கத்தில் “Dieu et mon Droit” என்ற சொற்றொடராகும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இது 1157 முதல் 1199 வரை இங்கிலாந்தை ஆண்ட முதலாம் ரிச்சர்ட் பயன்படுத்திய வாசகங்கள் என கூறப்படுகிறது. இதன் பொருள் கடவுள் மற்றும் எனது உரிமை என்பதாகவும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இன்னொரு வாசகமானது “Honi soit qui mal y pense” என்பதாகும். இதன் பொருள் தீங்கு நினைப்பவருக்கு அவமானம் என்பதாகும்.

மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
இன்றைய பிக் பாஸ்ஸில் BIGG BOSS - 19th ...
இன்றைய ஓட்டு வேட்டையின் பாகம் 1 வேடிக்...
தாடி பாலாஜி நடப்பது என்ன ?
காதலனை ஏமாற்றிய காதலி.. கண்ணீர் மடல்
ஜெயிக்கிற குதிர படத்தை பார்த்து மிரண்ட...
யாழ்பாணத்திற்கு செல்ல அஞ்சும் வெளிநாட்...
லண்டன் வாழ் ஈழ தமிழ் மக்களுக்கு மாவீரர...
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு கிடைத...
சேலை கட்டும் போது இதை கவனிக்கிறீர்களா....
தந்தையை இழந்த 251 பெண்களுக்கு திருமணம்...
அரச மருத்துவ மனையில் கலெக்டர் செய்த செ...
மனைவியை பணக்காரர்களுக்கு வாடகைக்கு விட...