வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பிய போட்டோ.? இத்தனை ஆபத்தானதா?!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

ஓரே இரவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பிய புதிய ஆப்…!
ஓவராக எடிட் செய்யப்பட்ட நமது புகைப்படத்தை (குறிப்பாக செல்பீக்களை) பார்த்து – “அண்டங்காக்காவிற்கு வெள்ளை பெயின்ட அடிச்ச மாதிரி இருக்கு” என்ற காலாய்ப்பை வாங்காத ஆளே இல்லை எனலாம். நாமெல்லாம் திராவிட இனக்காரர்கள் என்பதால் மாநிறம் நமது மாபெரும் அடையாளம். இருந்தாலும் கூட கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே, அரவிந்த் சாமியை போல, அமலாபாலைப்போல அழகாக – வெள்ளையாக இருக்கவேண்டுமென்ற ஆசை.!
நேரில் உருளைக்கிழங்கு, பேஸ்புக்கில் தக்காளிப்பழம்.!
அந்த ஆசைகளை சமீப கால ஸ்மார்ட்போன்கள் – போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் உதவியுடன் – “சலிக்க சலிக்க” நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை. நேரில் பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு போல இருந்தாலும் கூட பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் புகைப்படங்களில் தக்காளிப்பழம் போல மின்னும் பலரை நம் அறிவோம்.
குழப்பமான எடிட்ங் ஆப்.! அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அந்த அளவிலான பல போட்டோ எடிட்டிங் மற்றும் பில்டர்ஸ் பயன்பாடுகள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கின்றன. ஆனால் அந்த அனைத்து வகையான ஆப்ஸ்களுமே சமீபத்தில் வெளியிடப்பட்ட மேக் அப் (MakeApp) என்றவொரு ஆப் மூலம் குழம்பிப்போய் உள்ளன. ஏன்.?
நேர் மாறான விளைவுகளை ஏற்படுத்தும்.!
பொதுவாக ஒரு எடிட்டிங் ஆப் என்றால் அதன் பயன் என்னவாக இருக்கும்.? நமது படங்களுக்கு சற்று கூடுதல் ஒப்பனை சேர்க்க உதவும் அப்டித்தானே.? ஆனால் சமீபத்தில் வெளியான “சர்ச்சைக்குரிய” மேக்ஆப் (​​MakeApp) ஆனது ஒரு நேர் மாறான விளைவுகளை ஏற்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது. உண்மையில் அது மிகவும் வேடிக்கையானதாகவே உள்ளது.
“பெண்ணிய பிரளயங்கள்” வெடிக்கும்.!
ஆம். மேக்ஆப் (Makeapp) பயன்பாட்டின் கீழ் உங்கள் படங்களுக்கு தேவையான எடிட்டிங்கை செய்யும் மறுகையில் உங்கள் புகைப்படத்தில் இருந்து ஏற்கனவே இருக்கும் ஒப்பனைகளை அகற்றவும் முடியும். அதாவது உங்களின் மேக்கப்பை கலைக்கும். பெண்கள் மத்தியில் இதுவொரு சர்ச்சைக்குரிய பயன்பாடாக மாறி “பெண்ணிய பிரளயங்கள்” வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முதல் ஐந்து படங்கள் இலவசம்.! அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
பெண்கள் மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் இதை தற்போதே இந்த ஆப்பின் எதிர்மறை விளைவின் மீதான வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளன என்பதும் இலவசமாக ஐந்து படங்கள் வரை மேக்அப் ரிமூவல் செய்யும் இந்த ஆப் ஆனது அதன் வரம்பற்ற பயன்பாட்டிற்காக 0.99 அமெரிக்க டாலர்களை வசூலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
150 கிலோ எடையை குறைக்க நினைத்த பெண்ணுக...
வீட்டில் செல்வம் குறைவதற்கான காரணங்களு...
அந்த மாதிரி விடயத்தில் முதலில் அவர் பூ...
தலைமுடி உதிர்கிறதா.? உதிர்ந்த இடத்தில்...
1நிமிடத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...
போதையில் நடிகர் ஜெய் செய்த செயலால் சின...
7 மாத குழந்தையின் வயிற்றில் எல்.இ.டி ப...
11 மா இலை எடுத்து வீட்டு வாசலில் இப்பட...
திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெ...
ஆரவ்- வை தொடர்ந்து ஓவியாவின் முத்த மழ...
இறந்து புதைக்கப் பட்ட பின்பும் வாழும்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares