“புகைப்படம் எடுக்க வேண்டாம்” கதறி அழுத ஐஸ்வர்யா ராய். ! கண்டுகொள்ளாத புகைப்பட கலைஞர்கள்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

பிளீஸ் போட்டோ எடுக்காதீங்க….கதறி அழுத ஐஸ்வர்யா ராய் . பிளீஸ் போட்டோ எடுக்காதீங்க….கதறி அழுத ஐஸ்வர்யா ராய் :😢😢
பிளீஸ் போட்டோ எடுக்காதீங்க….கதறி அழுத ஐஸ்வர்யாராய்
முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இறந்து போன தனது தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது புகைப்படக் கலைஞர்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியுள்ளார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணா சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.

ஐஸ்வர்யா ராய்யின் தந்தை உயிரோடு இருக்கும்போது அவரது பிறந்தநாளை அனாதை குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம்.தற்போது, அவருடைய தந்தை உயிரோடு இல்லாத காரணத்தால், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அன்னப்பிளவுடன் பிறந்த 100 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளார்.இதற்காக சுமைல் பௌன்டேசனுக்கு தனது அம்மா மற்றும் மகள் ஆரத்யாவுடன் சென்று அங்கு அனாதை குழந்தைகளை சந்தித்து கேட் வெட்டியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.அப்போது, புகைப்படக்கலைஞர்களை ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரை தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தனர், இது ஐஸ்வர்யாவுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், புகைப்படக்கலைஞர்களை பார்த்து தயவு செய்து புகைப்படம் எடுப்பதை நிறுத்துங்கள், இது ஒன்றும் பொது நிகழ்ச்சி கிடையாது. எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று கூறியுள்ளார்.இருப்பினும் புகைப்படக்கலைஞர்கள் அவர் கூறுவதை கேட்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தனர். இதனைப்பார்த்து பெரிதும் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தியுள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss கணேஷின் தந்திரம்
காவியன் படபிடிப்பு தளத்தில் துப்பாக்கி...
திருமணமான மூன்றே நாளில் பிரபல நடிகையின...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
கவர்ச்சி மழையில் காஜல் அகர்வால் சமூக வ...
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதள...
30 நிமிடத்தில் 10ஆயிரம் லைக்குகள் வாங...
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடக...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares