உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை பார்த்து நடுங்க அமெரிக்கா வடகொரியாவை பார்த்து நடுங்குவது இதற்க்காவா.? பயத்தில் உறைய வைத்த அதிர்ச்சி ரிப்போர்ட் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

இரண்டு உலக போர்களை முடித்து வைத்த அமெரிக்கா…வடகொரியாவிடம் மட்டும் அஞ்சுவது ஏன் தெரியுமா..? அதிர்ச்சி ரிப்போர்ட்..!! இரண்டு உலக போர்களை முடித்து வைத்த அமெரிக்கா…வடகொரியாவிடம் மட்டும் அஞ்சுவது ஏன் தெரியுமா? அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களை முடித்து வைத்த அமெரிக்கா, பல்வேறு நாட்டின் மீது படையெடுத்தாலும், வடகொரியாவிடம் மட்டும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இவை அனைத்தும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை மிரட்டுவதற்காக நடத்தப்படுவதாக முதலில் கூறப்பட்டு வந்தது. ஆனால், உலக நாடுகளே பரிசோதிக்க பயப்படும் ஹைட்ரஜன் அணு குண்டு சோதனையை, வெற்றிகரமாக சோதனை செய்தது வடகொரியா. இதனை நீண்ட நேரத்திற்கு பிறகே அமெரிக்கா உறுதி செய்தது. அணு ஆயுத நகர்வுகளை இன்ச், இன்ச்சாக கண்காணித்து வரும் அமெரிக்காவுக்கு இது பேரிடியாக இருந்தது. அதனைத் தொடர்ந்தே தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு போர் பயிற்சியை அளிப்பதாக கூறி தன்னுடைய படையை கொரிய தீபகற்பத்தில் குவித்து வருகிறது. அதன்பின்னர், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா செய்ய ஆரம்பித்தது. அவை அனைத்தும் அமெரிக்காவை தாக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது. இதனால், ராணுவ நடவடிக்கையை எடுக்காமல், உலக நாடுகளிடம் இருந்து வடகொரியாவை தனிமைப் படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு முக்கியமாக பல காரணங்களை கூறுகின்றனர். அமெரிக்கா தன்னுடைய நாட்டில் தயாரிக்கும் ஆயுதங்களைத்தான் மற்ற நாடுகள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால், வடகொரியாவோ அமெரிக்காவையே தாக்கும் வகையில் ஆயுதங்களை தயாரித்து வருகிறது.
அந்த ஆயுத சோதனைகளில் சில தோல்விகளை சந்தித்தாலும், பல சோதனைகள் வெற்றி பெற்று வருகிறது. வடகொரியா எந்த மாதிரியான ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா இருந்தாலும், குறைந்த ராணுவ பலத்தை கொண்ட வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று கூறியிருப்பதால், அமெரிக்கா பின்வாங்குகிறது. வடகொரிய ஏவுகணைகளை அமெரிக்கா இடைமறித்து தாக்கினாலும், அதன் பாதிப்பு அமெரிக்காவுக்கே அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே நேரடியாக போரில் இறங்காமல் அமெரிக்கா அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொ...
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
கமலஹாசன் அதற்கு துளியும் தகுதியற்றவர்....
அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விர...
சசிகலா இறந்து விட்டார் " பிரபல அர...
மனைவியை பணக்காரர்களுக்கு வாடகைக்கு விட...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ...!
முன்னாள் காதலியை நண்பனுடன் காரில் வைத்...
தந்தை மற்றும் முன்னாள் கணவரால் கொடூரமா...
லண்டனில் புலம்பெயர் தமிழர்களை கழுத்தை ...
கண்டியில் சிங்கள வன்முறையாளர்களிடமிருந...
கனடாவில் புத்தர் சிலை அதிரடியாய் உடைப்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares