கைகுலுக்குவதால் ஆபத்து .அமெரிக்கா ஆரச்சியாளர்களின் அதிர்ச்சி ரிப்போர்ட்.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.6K
  •  
  •  
  •  
  • 521
  •  
  •  
  •  
  •  
  •  
    2.1K
    Shares

கைகுலுக்குவதால் ஏற்படும் அபாயம்! இப்ப புரியுதா நாம் வணக்கம் சொல்வதன் முக்கியத்துவம். கைகுலுக்கும் பாரம்பரியப் பழக்கம், வியாதியை பரவச் செய்கிறது என அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கைகுலுக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்ந்து வருகிறது. பொதுவாக, கைகுலுக் கல் அமைதியை தெரிவிக்கும் விதமாகவும், ஒருவரது திறந்த உள்ளங்கை அவரது நேர்மை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் ஆரம்பமாகியுள்ளது. உள்ளங்கைகளைக் காட்டும் இந்த வழக்கம் மாறி தற்போது வழக்கத்தில் உள்ள கைகுலுக்கும் முறைக்கு முன்னேறியுள்ளது. இது வாழ்த்துச் சொல்வது அல்லது புறப்படுவது, ஆறுதல் தருவது, மரியாதை, நட்பு, அமைதி, நல்ல விளையாட்டு வீரராக அடையாளப்படுத்துதல் அல்லது ஒப்பந்தம் ஆகியவற்றின் சர்வதேச அடையாளமாக மாறி விட்டது. தனிநபரின் முக்கியத்துவத்தைத் தாண்டி கைகுலுக்குதல் என்பது வணிக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. சமீப காலங்களில் கைகளின் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அவை நோய்த் தொற்று ஏற்படுத்தும் காரணியாக இருப்பதால், மருத்துவமனை மற்றும் பிற சுகாதார மையங்களில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு பரிந்துரைப்பதும், அதற்கான கொள்கைகள் வகுப்பதும் அவசியமாகிறது. சுகாதார நலப் பணியாளர்கள் நோயாளிகளின் வழியே தங்களது கைகளில் நோய் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்கின்றனர். நோய் பரவலை குறைப்பதற்கான முயற்சிகள் ஒருபுறம் எடுக்கப்பட்டாலும், வழக்கமான நோயாளிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்புகளால் சுகாதார நலப் பணியாளர்களின் கைகள் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகின்றன என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கைகுலுக்குவதால் பொது இடத்தில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கு இணையாக தீங்கு ஏற்படுவதுடன், இருவருக்கு இடையேயான கைகுலுக்குதலால் ‘மெர்ஸ்’ போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. எனவே, கைகுலுக்குவதற்குப் பதிலாக புதிய வழி ஒன்றைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. நோயாளிகள் கைகுலுக்குவதை நிறுத்திக்கொள்வது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கைகுலுக்க ஒருவர் முற்படும்போது மற்றவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பது தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தும் அவமரியாதை என கருதாமல், நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை அங்கீகரிக்கும் ஒன்றாக அது இருக்கும். எனவே, கைகளை காற்றில் அசைப்பது மற்றும் குனிந்து வணங்குவது ஆகியவை இதற்கு மாற்றாக இருக்கும் என ஆய்வு முடிவு கூறுகிறது. ‘கைகுலுக்குதல்’ என்பது பரஸ்பர மரியாதை, அறிமுகப் பழக்கமாக உலகெங்கும் உள்ளது. ஆனால் கைகுலுக்குவதிலும் அபாயம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கைகுலுக்கும் பாரம்பரியப் பழக்கம், வியாதியை பரவச் செய்கிறது என அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கைகுலுக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்ந்து வருகிறது. பொதுவாக, கைகுலுக் கல் அமைதியை தெரிவிக்கும் விதமாகவும், ஒருவரது திறந்த உள்ளங்கை அவரது நேர்மை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் ஆரம்பமாகியுள்ளது. உள்ளங்கைகளைக் காட்டும் இந்த வழக்கம் மாறி தற்போது வழக்கத்தில் உள்ள கைகுலுக்கும் முறைக்கு முன்னேறியுள்ளது. இது வாழ்த்துச் சொல்வது அல்லது புறப்படுவது, ஆறுதல் தருவது, மரியாதை, நட்பு, அமைதி, நல்ல விளையாட்டு வீரராக அடையாளப்படுத்துதல் அல்லது ஒப்பந்தம் ஆகியவற்றின் சர்வதேச அடையாளமாக மாறி விட்டது. தனிநபரின் முக்கியத்துவத்தைத் தாண்டி கைகுலுக்குதல் என்பது வணிக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. சமீப காலங்களில் கைகளின் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. அவை நோய்த் தொற்று ஏற்படுத்தும் காரணியாக இருப்பதால், மருத்துவமனை மற்றும் பிற சுகாதார மையங்களில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு பரிந்துரைப்பதும், அதற்கான கொள்கைகள் வகுப்பதும் அவசியமாகிறது. சுகாதார நலப் பணியாளர்கள் நோயாளிகளின் வழியே தங்களது கைகளில் நோய் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்கின்றனர். நோய் பரவலை குறைப்பதற்கான முயற்சிகள் ஒருபுறம் எடுக்கப்பட்டாலும், வழக்கமான நோயாளிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்புகளால் சுகாதார நலப் பணியாளர்களின் கைகள் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகின்றன என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கைகுலுக்குவதால் பொது இடத்தில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கு இணையாக தீங்கு ஏற்படுவதுடன், இருவருக்கு இடையேயான கைகுலுக்குதலால் ‘மெர்ஸ்’ போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. எனவே, கைகுலுக்குவதற்குப் பதிலாக புதிய வழி ஒன்றைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. நோயாளிகள் கைகுலுக்குவதை நிறுத்திக்கொள்வது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கைகுலுக்க ஒருவர் முற்படும்போது மற்றவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பது தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தும் அவமரியாதை என கருதாமல், நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை அங்கீகரிக்கும் ஒன்றாக அது இருக்கும். எனவே, கைகளை காற்றில் அசைப்பது மற்றும் குனிந்து வணங்குவது ஆகியவை இதற்கு மாற்றாக இருக்கும் என ஆய்வு முடிவு கூறுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss in Today
13th week BIGGBOSS Elimination Results...
நயன்தாராவுடன் நடித்து கொண்டிருக்கும் ஜ...
சினேகன் தோல்வியின் 5 காரணம் Vijay Tv வ...
பெண்களின் மார்பை குறி பார்க்கும் இவர்க...
கமலஹாசன் மூலம் தமிழகத்தை அழிக்கப் போகு...
லீலைகளின் மன்னன் ஆர்யாவின் மனைவியாக போ...
அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை ...
அதிர்ச்சியூட்டும் நான்காம் ஈழப் போர் த...
ஆண் என கூறி மூன்று பெண்களை திருமணம் செ...
53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த...
பிரபல நடிகர் தனுஷின் லீலைகளை அம்பலபடுத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.6K
  •  
  •  
  •  
  • 521
  •  
  •  
  •  
  •  
  •  
    2.1K
    Shares