சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உங்களுக்கு தான்.! படித்து அதிகமாக பகிருங்கள்.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.5K
  Shares

நீங்கள் சாம்பார் விரும்பி சாப்பிடுவீர்களா..? அதில் உள்ள அபாயம் உங்களுக்கு தெரியுமா..? அதிர வைக்கும் தகவல்..!!
நீங்கள் சாம்பார் விரும்பி சாப்பிடுவீர்களா..?
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
நாம் உண்ணும் உணவுகளில் சத்தானது சாம்பார். காய்கறியில் தொடங்கி, பருப்பு வகைகள் வரை எல்லாம் சரிவிகித அளவில் இடம்பெற்று இருக்கும்.ஆனால் இன்று நாம் ஹோட்டலில் வாங்குவது பல இடங்களில் சாம்பாரே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.அந்த அளவிற்கு ரெடிமேடாக தயார் செய்யும் வகையில் பொடிகள் விற்பனைக்கு வந்து விட்டன.

இவற்றில் உடனடியாக வெந்து போக சேர்க்கப்படும் செயற்கை ரசாயனங்கள் தொடங்கி, காரமூட்டும் மிளகாய் வரை அனைத்திலும் விபரீதம் ஒளிந்திருக்கிறது.இதனை தொடர்ந்து இந்த குழம்புகளை ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்களும் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை.சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் “பிபிஏ” என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும்.தொடர்ச்சியாக 10, 15 ஆண்டுகள் வரை பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.

அதுபோல பிளாஸ்டிக் பாட்டிலை பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன.பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உடலில் சேரும்போது ஹார்மோன்களின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும்.பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டு.ஆண்களுக்கு எனில் ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம். ஓவெனில் சூடு செய்யும்போது பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் அதிக அளவில் உணவுவோடு கலக்கிறது.இதனால் ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்புகளும் அதிகம்.சூடு செய்யாமல் லன்ச் பாக்ஸ் போல உணவை எடுத்து சென்றாலும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதால் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உணவுடன் கலக்கும்.ஆனால், நம் நாட்டில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.

இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.எனவே,உணவு பொருட்களை வாழை இலை, வாழை மட்டை, தென்னை மட்டை, பனை மட்டை, பாக்கு மட்டை என இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் பார்சல் செய்வது நல்லது.அந்தக் காலத்தில் ஹோட்டலில் உணவு வாங்கும் போது சாம்பார், ரசத்துக்கு என டிபன் கேரியர் எடுத்துச்செல்வர்.அதை இப்போதும் பின்பற்றினால் நல்லது.மொத்ததில்,இயற்கையான உணவுகளை. அதன் தன்மை மாறாமல்… அளவோடு உண்பது தான் ஆரோக்கியம்… அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
மன அழுத்தம்,மூளை வளர்ச்சி,பார்வை தெளிவ...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
சூரியனில் மிகப் பெரிய ஓட்டை.! பூமியை த...
மரணத்தின் வாயில் இருந்த சிறுவனுக்கு நட...
யார் சொன்னாலும் கேட்க மாட்டோம் ஆதாரம் ...
அதிகமாக பகிருங்கள் .ஒரு கோப்பை நீரில் ...
ஒரே ஒரு கவர்ச்சிப் போட்டோவால் ஒட்டுமொத...
உயிர்ப் பிச்சை கேட்ட பெண்களை ஈட்டியால்...
குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவன...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
காதலுக்காக நயன்தாராவின் தியாகம் ..! வ...
அந்த விடயத்தை தவிர மற்ற எல்லாத்திலும் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.5K
  Shares