64 இடங்களின் மர்மமான பயங்கர சத்தம் .! பயத்தில் மக்கள் .காரணம் இதுவா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1K
  •  
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares

64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்… காரணம் என்ன? அதிர்ச்சியில் பொது மக்கள்…!
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சமீபத்தில் மர்மமான வெடிச்சத்தம் போன்ற ஒலி பெரியளவில் கேட்டது, இங்கு மட்டுமல்ல! இதே போன்ற சத்தம் இந்த ஆண்டில் உலகின் 64 இடங்களில் கேட்டுள்ளது.மிச்சிகன் மாகாணம், பின்லாந்தின் லப்லாந்து பகுதி, பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள ஸ்வன்சீ நகரம், பிரித்தானியாவின் யார்க்ஷயர் கவுண்டி போன்ற முக்கிய பகுதிகளும் இதில் அடக்கமாகும்.இந்த பயங்கர சத்தத்துக்கு ’பமா பூம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் பிர்மிங்காம் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ராடார் அல்லது செயற்கைக்கோள் மீது பெரிய தீ அல்லது புகைகள் ஏற்படுவதை குறிக்கும் எதையும் இதுசம்மந்தமாக நாங்கள் காணவில்லை.இது நிலநடுக்கத்துக்கான அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளது. ராணுவ பணிக்காக பயன்படுத்தப்படும் சூப்பர்சோனிக் விமானம் போன்ற ஒலிவேக விமானங்கள் மூலமாகவோ அல்லது விண்கற்கள் மூலமாகவோ சத்தம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளது.ஆனால் இது குறித்து அமெரிக்க ராணுவம் இன்னும் விளக்கமளிக்கவில்லை. இது குறித்து நாசாவின் அதிகாரி பில் குக்கி கூறுகையில், தரையில் வெடிப்பு அல்லது ஒளிர் விண்கற்கள் மூலமாக இச்சத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.இது நிச்சயமாக நிலநடுக்கத்தின் அறிகுறி கிடையாது என அமெரிக்காவின் புவியியல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த பயங்கர சத்தமானது பொதுமக்களை குழப்பமடைய செய்துள்ளது.

வேல்ஸை சேர்ந்த ஒருவர் கூறுகையில், திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன், முதலில் துப்பாக்கி சூடு அல்லது பட்டாசுகள் வெடிப்பதாக நினைத்தேன்.விண்கற்கள் பூமியில் மோதியதால் இந்த சத்தம் வருவதாக என் கணவர் கூறினார் என தெரிவித்துள்ளார். இப்படி உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட இந்த பயங்கர சத்தத்துக்கு பலர் விதவிதமான காரணங்களை கூறுகிறார்கள்.ஆனால் விண்கற்களால் இது ஏற்பட்டிருக்கலாம் என தான் பலர் கருதுகிறார்கள். மத்திய ப்ளோரிடாவில் கடந்த மே 7-ஆம் திகதி இதே போன்ற சத்தம் கேட்டது, இது ரகசிய ராணுவ பணிகளால் ஏற்பட்டதாக கூறப்பட்டது.அதற்கேற்றால் போல் அமெரிக்க விமான படை, தங்கள் விமானம் கிரகத்தின் வட்டப்பாதையை சுற்றிவிட்டு கென்னடி விண்வெளி நிலையத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Gayathiri Talks about Raiza
தண்டவாளத்தில் செல்பி எடுத்தவருக்கு நிக...
என் காதலிக்காக ஒரு கவிதை...!
அதிகமாக ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும...
முதல்ல இதை படிங்க!முத்தமிடும் போது கண்...
மொபைல் போன் நீரில் விழுந்தால் என்ன செய...
நாம் விரும்பி உண்ணும் பலாப்பழத்திலும் ...
ஒரு உயிரின் விலை ஒரு டாலர்,பதினோரு சென...
அதிகமாக பகிருங்கள்: சிங்கப்பூர் செல்லு...
காவல்துறை அதிரடி! சென்னையில் இந்த வாகன...
டான்ஸரிடம் காதலை சொன்ன பிரபல தமிழ் நடி...
உடலுறவுக்கு முன் இந்த உணவுகளை உண்ணவே வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1K
  •  
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares