ஜெயலலிதா ஒக்டோபர் மாதமே உயிரிழந்து விட்டார் .வழக்கில் திடீர் திருப்பம் .ஆதாரங்களுடன் அப்போலோ டாக்டர் சரவணன் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.3K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அக்டோபர் மாதமே ஜெயலிலதா உயிரிழந்துவிட்டார்… டாக்டர் சரவணன் ஆதாரத்துடன் தகவல்…!
ஜெயலிலதா அக்டோபர் மாதமே உயிரிழந்துவிட்டார் என்று திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் ஆதாரத்துடன் விசாரணை கமிஷனிடம் புகார் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர், 75 நாட்கள் கழித்து டிசம்பர் 5-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை தெரிவித்தது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில், அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களை கலைவதற்காக அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் இன்று விசாரணையை தொடங்கியது.
அப்போது, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் மற்றும் அவரது வழக்கறிஞர் நேரில் சென்று ஆவணங்களை சமர்பித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்கள் கூறியதாவது: ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை நாங்கள் விசாரணை கமிஷனிடம் புகாராக அளித்துள்ளோம். திருப்பரங்குன்றம் இதைத்தேர்தலின் போது, படிவம் ‘எ’வில் 4 இடங்களிலும், படிவம் ‘பி’யில் ஒரு இடத்திலும் ஜெயலலிதா கை ரேகை வைத்துள்ளார். பொதுவாக ஒருவரின் கை ரேகையில் ரேகை வரிவரியாக தெரியும். ரேகையில் உயிரோட்டம் இருக்கும். ஆனால், ஜெயலலிதா வைத்திருந்த கை ரேகையில் உயிரோட்டம் இல்லை. உயிரோடு இல்லாமல் இருந்தால் மட்டுமே ரேகை வரிகள் இருக்காது. ப்அக்டோபர் 11-ம் தேதி ஓபிஎஸ் பதவியேற்கும் போது, ஜெயலலிதா உயிரிழந்ததை மறைந்துவிட்டு கை ரேகை பெறப்பட்டது என்று புகாராக அளித்துள்ளோம். இந்த விசாரணை நாளையும் நடைபெறும். அப்போது கூடுதல் ஆவணங்களை சமர்பிக்கவுள்ளோம் என்று கூறினர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
100 நடிகைகளின் முன் சுய இன்பம் அனுபவித...
ஜெயலலிதா வழக்கில் மீண்டும் குழப்பம் . ...
பறக்கும் விமானத்தில் பிரபல இளம் நடிகைக...
பொலிஸாரால் கைது செய்யப் பட்ட ராஜா ராணி...
தகாத உறவால் பரவும் கொடிய நோய்களின் அறி...
இலங்கையை வியக்க வைத்த திருமணம் ..! ஆச்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
ஆயுள் தண்டனை கைதியுடன் உறவு வைக்க பெண்...
கொடூரத்தின் உச்சகட்டம்....! 8 மாத குழந...
ஒரு வாரமாக பூட்டிய வீட்டிற்குள் இருந்த...
மெட்ரோ ரயிலில் செக்ஸ் டார்ச்சர் மற்றும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.3K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares