உங்கள் கனவுகன்னியின் மெஹெந்தி புகைப்படங்கள் .அப்பள இதயங்கள் பத்திரம்.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

நடிகை நமீதா ‘மெஹந்தி’ புகைப்படங்கள் வெளியானது நடிகை நமீதா, வீரேந்திர சவுத்தரியின் திருமணம் நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பதியில் நடைபெற உள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? இந்நிலையில், திருமண விழாவிற்கு முன் சம்பிரதாயப்படி மருதாணி வைத்துக்கொள்ளும் மெஹந்தி விழாவும் அதனைத் தொடர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்தது. அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை நமீதா சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நடிகை நமீதா, குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர். கடந்த 2002ம் ஆண்டு முதன்முதலில் ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தில் நடித்தார். முன்னதாக இவர் 2001-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பெற்றார். 3-வது இடம் பெற்றவர் நடிகை த்ரிஷா. அதன்பின்னர் 2004-ம் ஆண்டில் ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘ஏய்’, ‘சாணக்யா’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘கோவை பிரதர்ஸ்’, பில்லா (அஜித்), ‘அழகிய தமிழ் மகன்’ உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ‘மாயா’ என்ற ஆங்கிலப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளரும், நடிகருமான வீரேந்திர சவுத்ரியுடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நாளை (நவ.24) திருப்பதியில் உள்ள இஸ்கான்  ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் நடைபெற உள்ளது. திருப்பதியில் நாளை நடைபெறும் இவரது திருமண விழாவிற்கு தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Attai Thingal - Short Filim
Sketch Official Teaser Promo
குழந்தையை நெருப்பு வைத்த விவகாரம் உண்ம...
இரவில் நீங்கள் செய்யும் தவறுகள்.இதை என...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
தாலி கட்டியவுடன் மணப்பெண்ணிடம் மாப்பிள...
பெரம்பலூர் தனியார் பள்ளியில் மர்மம்......
அம்மாடியோ...! நம்ம தல அஜித்-தா இது .? ...
அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீ...
25-ற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்...
பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை வழ...
மெல்பேண் - ஆஸ்திரேலியாவில் மாபெரும் பொ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares