விஜய் திரைப்பட ஹீரோயினான பிரபல தமிழ்பட நடிகை கஞ்சா பழக்கதிற்கு அடிமையா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.6K
  •  
  •  
  •  
  • 200
  •  
  •  
  •  
  •  
  •  
    1.8K
    Shares

உடல் எடை ஏறாமல் இருக்க கஞ்சாவே கதியென கிடக்கும் பிரபல நடிகை..!
பிரபல நடிகை ஒருவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இருக்க கஞ்சாவை நம்புகிறாராம்.பிரபல நடிகை ஒருவர் நடிக்க வந்த புதிதில் இருந்து தற்போது வரை அப்படியே இருக்கிறார்.
அவரின் உடல் எடை கூடவும் இல்லை குறையவும் இல்லை.தற்போது கோலிவுட்டின் பிசியான ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் அவர் தனது உடல் எடையை எப்படி கட்டுக்குள் வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
விஜய் பட நாயகியான இவர் பல படங்களில் ரசிகர்கள் மனதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .
மது அருந்தும் பழக்கம் உள்ள அம்மணி கஞ்சா அடிப்பாராம். அவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இருப்பதற்கு கஞ்சாவே காரணமாம். ஆனால் ஜிம் ஒர்க்அவுட், யோகா என்று அளந்து விடுகிறாராம்.வார இறுதி நாட்களில் ரசிகர்கள் கூட அவரை கஞ்சாவும், கையுமாக பார்த்துள்ளார்களாம்.இவரா இப்படி ? என்று ரசிகர்கள் வியந்தாலும் அது ஒரு தனி சுகம் என்கிறாரராம் நம்ம ஒல்லி பெல்லி நாயகி . “” மருத்துவ டிப்ஸ்””
ஈஸி ஸ்நாக்ஸாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெஸ்ட்சாய்ஸ் ஸ்வீட் கார்ன்
இதிலிருக்கும் சில ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கண்பார்வைக்கு, சருமத்திற்கு, மிகவும் நல்லது. ஸ்வீட் கார்ன் மூலமாக நமக்கு என்னநன்மையெல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒமேகா 6 :கார்ன் ஆயிலில் அதிகப்படியான ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. நம் மூளையின் செயல்பாடுகளுக்கு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் ஸ்வீட் கார்னில் இருக்கும் விட்டமின் பி1 நினைவுத்திறனை அதிகரிக்க உதவிடுகிறது.
எடை குறைப்பு :எடை குறைப்பில் ஈடுபடுபவர்களுக்கான சிறந்த உணவு இது. 100 கிராம் ஸ்வீட் கார்னில் 86 கிராம் கலோரி இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
மினரல்ஸ் :ஸ்வீட் கார்னில் விட்டமின் ஏ,பி,சி, இ இருக்கிறது. அதே போல மெக்னீசியம், ஜிங்க், காப்பர் பாஸ்பரஸ், செலினியம் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. நம் உடலில் உள்ள செல் வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்க கூடியது
ரத்த சோகை :ஸ்வீட் கார்னில் இருக்கும் ஃபோலிக் ஆசிட் மற்றும் விட்டமின் பி 12 ரத்த சோகை ஏற்படாதவாறு தவிர்த்திடும். உடலில் ஃபோலிக் ஆசிட் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்த பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிடும்.
இதயம் :ஸ்வீட் கார்ன் கொலஸ்ட்ரால் குறைக்க உதவிடும். குறிப்பாக மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்கள் வைத்திருக்கும் என்பதால் இதய நோய் தொடர்பான ஆபத்துக்களை தவிர்க்க ஸ்வீட் கார்ன் பெரும் பங்கு வகிக்கின்றன.
அதே போல , ஸ்வீட் கார்னில் இருக்கும் விட்டமின் பி9 இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
ஜீரணம் :இதில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. இது ஜீரணத்திற்கு பெரிதும் உதவிடும். சர்க்கரை நோய், கிட்னி தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய் வராமல் தடுத்திடும்.ரத்தம் மற்றும் சருமங்களில் உள்ள நச்சுக்களை நீக்கி சரும பொலிவிற்கு காரணமாகிடும்.
சுருக்கம் :ஸ்வீட் கார்ன் சிறந்த ஆன்ட்டி ஏஜிங் உணவாக இருக்கும். கார்ன் ஆயில் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் வராமல் தவிர்க்கலாம். அத்துடன் ஸ்வீட் கார்ன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
முகப்பரு:ஸ்வீட் கார்னில் இருக்கும் விட்டமின் ஈ முகத்தில் உள்ள பருவை நீக்க உதவிடும். தினமும் ஐம்பது கிராம் அளவுள்ள ஸ்வீட் கார்ன் காலை உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
கர்ப்பம் :கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு வந்தால், குழந்தையின் எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும்.
வலி :கை மற்றும் கால் மூட்டுகளில் வலி இருந்தால், கார்ன் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால் உடனடி பலன் கிடைத்திடும்.
பொடுகு :கார்ன் ஆயிலை சூடாக்கி அதனை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் பொடுகை நீக்க உதவிடும். இரவு படுப்பதற்கு முன்னதாக இப்படி மசாஜ் செய்துவிட்டு மறுநாள் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவைக் கொண்டு தலைக்கு குளித்து விடலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Best Comedy Scenes Vadivelu
சிவாஜி கனேசன்,ரஜினி,கமல்
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
முதலிரவு அறையில் இருந்த படியே புகைப்பட...
பட் வாய்ப்புக்காக தன் சொந்த மகளை அரை ந...
கருப்பட்டி தீர்க்கும் கணக்கில்லா நோய்க...
இது 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லை 515 இலவச...
சதியால் என்னை வீழ்த்திய உங்களுக்கு என்...
ரஜினியிடம் கதறி அழுத பிரபல நடிகர்!
அஜித் படங்களில் நடிக்க மாட்டேன் ..! நட...
அங்க தான் கள்ள ஓட்டு போட்டோம் ..! ஆர் ...
காதலனின் மோசமான செயலால் ப்ளேடால் தன் க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.6K
  •  
  •  
  •  
  • 200
  •  
  •  
  •  
  •  
  •  
    1.8K
    Shares