தயாரிப்பாளர் தற்கொலைக்கு காரணமான அன்புச் செழியன் உத்தமன்.அப்பாவி .! பிரபல இயக்குனர் போட்ட திடுக்கிடும் டுவீட் . எரிச்சலடைந்த ரசிகர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.4K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    1.9K
    Shares

தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும்
பதிவு.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
தயாரிப்பாளர் அசோக்குமார் அவர்களின் தற்கொலை சம்பவம் சினிமா பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல தயாரிப்பாளர்கள் பைனான்சியர்களால் தாங்கலும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய டுவிட்டர் பக்கத்தில், எம்.ஜீ.ஆர், சிவாஜீ போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை, நான் நியாயத்தின் பக்கமே இருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.
“” மருத்துவ டிப்ஸ்””
HEALTHகாலையில் தங்களின் சுறுசுறுப்பை அதிகரிக்க மிக எளிய வீட்டு மருந்து ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அதற்காக பலரும் காலையில் தங்களின் சுறுசுறுப்பை அதிகரிக்க காபி அல்லது டீயைக் குடிப்போம். ஆனால் அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்து, காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்து பாருங்கள்.சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமான அமிலத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும். மேலும் இந்த பானமானது கல்லீரலில் உள்ள நொதிகளின் ஆற்றலை அதிகரித்து, கல்லீரலை வலிமையோடு வைத்துக் கொள்ளும். குறிப்பாக சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், அது குடலியக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கும்.

எடையைக் குறைக்கும்:எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் பெக்டின் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, சுடுநரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், அது கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
வயிற்று பிரச்சனைகள்:நீங்கள் அடிக்கடி வயிற்றுப் பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவரானால், சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி:ஆம், உண்மையிலேயே சுடுநீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் இதனை தொடர்ந்து ஒரு மாத காலம் பின்பற்றி வந்தால், அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம்.சருமத்திற்கு நல்லது:காபி, டீ போன்றவற்றில் காப்ஃபைன் உள்ளது. பொதுவாக காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும். எனவே காலையில் எழுந்ததும் அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்து, இயற்கை பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

சோடிய குறைபாட்டை தடுக்கும்:காலையில் உடற்பயிற்சி செய்து, அப்போது வெளிவரும் வியர்வையின் மூலம் சோடியம் உடலில் இருந்து வெளியேறும். அப்படி வெளியேறும் சோடியத்தை பூர்த்து செய்யும் வகையில் இந்த வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் இருக்கும்.உடல் சுத்தமாகும்:எலுமிச்சையில் உள்ள அசிடிட்டி, உடலின் pH அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் மருத்து நிபுணர்களும், காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும் என்று கூறுகின்றனர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
துல்கர் சல்மானும் நான்கு நாயகிகளும் &q...
இலங்கையில் வைபர் வட்ஸ் அப் செயலிகளை பய...
மீண்டும் தமிழில் நடிக்க வரும் நடிகை நஸ...
மகளின் திருமண விழாவில் ரசிகர்களை கண்கல...
உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!
எச்சரிக்கை:வலிக்கு அன்றாடம் நாம் சாப்ப...
மறந்தும் கூட இந்த பொருட்களை தொட்டு விட...
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டும் ...
முதலிரவு அறையில் பிளேடால் மனைவியை வெட்...
பணம் தராவிட்டால் அம்மாவிற்கு பாலியல் த...
கோவம் அதிகமாகி வில்லன் நடிகரின் பின்பு...
இந்திய வரைபடத்தை சிதைத்து இரண்டு மாநில...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.4K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    1.9K
    Shares