தல 58 .அஜித்தின் அதிரடி முடிவு . சிவாவிடம் வைத்த ஒரே நிபந்தனை.! ஏற்றுக்கொள்வாரா சிவா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

தல58 – சிவாவிற்கு அஜித் வைத்த ஒரே ஒரு நிபந்தனை..! – வேளைகளில் தீவிரமாக மூழ்கிய சிவா
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வீரம், வேதாளம், விவேகம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் இணைந்து இயக்குநர் சிவாவும் நடிகர் அஜித்தும் நான்காவது முறையாக இணையும் படம் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன.இப்போதைக்கு தல 58 என்று அழைக்கப்படும் இந்தப் படம் தொடங்குவது வரும் பிப்ரவரி 2018-ல்.இயக்குநர் சிவாவுக்கு அஜித் விதித்துள்ள நிபந்தனை ஒன்றேதான். ‘படத்தை சீக்கிரம் முடிச்சிடணும். 2018 ஜூலை அல்லது ஆகஸ்டில் வெளியிடணும்’.

ஷூட்டிங்கை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிவா கைதேர்ந்தவர். வீரம், வேதாளம் இரண்டு படங்களையுமே அப்படித்தான் அவர் எடுத்தார். விவேகம்தான் கொஞ்சம் இழுத்தது. ஆனால் அதற்கு காரணம் இருந்தது.ஆகஸ்ட் 15-ம் தேதி அல்லது விஜயதசமி நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். அதே நேரத்தில் இன்னொரு பிரமாண்டமான புதிய படத்தை அறிவிக்கவும் திட்டம் உள்ளதாம்.இந்த முறை யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்ப்பார்கள் அஜித்தும் சிவாவும் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது. யுவன் கடைசியாக அஜித்துக்கு இசையமைத்த படம் ஆரம்பம்.ஸ்க்ரிப்ட் வேலைகள் விறுவிறுவென முடிந்துவிட்டன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிடலாம். விவேகம் படத்தைத் தயாரித்ததும் சத்யஜோதிதான். ஆனால் நஷ்டம். அஜித் கைவிடவில்லை. “கவலை வேண்டாம்.. அடுத்த படத்தை அடக்கமான பட்ஜெட்ல சீக்கிரம் முடிப்போம்,” என தயாரிப்பாளருக்கு கைக் கொடுத்துள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Mareena Michael Kurisingal New Photos
விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்...
8 நிமிட கட்டியணைப்பால் ஏற்படும் ஏராளமா...
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நடிகருடன...
விஜய் ஒரு நாள் மட்டும் நடித்து முடியாத...
சங்கடங்களை விரட்டியடிக்க சண்டிஸ்வரியிட...
ஜூலியுடன் இருக்கும் இந்த நபர் யார் தெர...
அம்மாடீயோ..எத்தனை அழகு ..! இந்த அழகி ...
2018ல் எந்த ராசிகாரருக்கு எந்த நிறம் அ...
திருமணதிற்கு முதல் நாள் காதலனுடன் நான்...
தீபாவிற்கும் கார் ட்ரைவருக்கும் இப்படி...
நடிகை சமந்தாவின் கையில் இருப்பது என்ன....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares