என்னை நிர்வாணமாக நிற்கவைத்தார்கள் .! அதிக சம்பளம் வாங்கும் நடிகையின் அதிரடி பேட்டி .அதிர்ச்சியில் திரையுலகம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.2K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.7K
  Shares

படவாய்ப்பு கேட்டு சென்ற நடிகை – நிர்வாணமாக வரிசையில் நிற்கவைத்த தயாரிப்பாளர்
நடிப்­புத்­து­றையில் தான் கால்­ப­தித்த ஆரம்ப காலத்தில் தான் நிர்­வா­ண­மாக வரி­சையில் நிற்க வைக்­கப்­பட்­ட­தாக ஹொலி­வூட்டின் முன்­னிலை நடிகை ஜெனிபர் லோரன்ஸ் தெரி­வித்­துள்ளார்.
27 வய­தான ஜெனிபர் லோரன்ஸ், சிறந்த நடி­கைக்­கான ஒஸ்கார் விருதை வென்­றவர். ஹொலி­வூட்டில் அதிக ஊதியம் பெறும் நடி­கை­களில் ஒரு­வ­ராக அவர் விளங்­கு­கிறார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
எனினும், நடிப்­ப­தற்கு வந்த ஆரம்ப காலத்தில் பட வாய்ப்­புக்காக தான் நிர்­வா­ண­மாக நிற்க வைக்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

ஹொலி­வூட்டில் நிலவும் சமத்­து­வ­மின்மை, பாலியல் தொந்­த­ர­வுகள் குறித்தும் துணிச்­ச­லாக பேசி வரும் அவர், அண்­மையில் நிகழ்த்­திய உரை­யொன்­றின்­போது தனது அனு­ப­வங்­களை வெளிப்­ப­டுத்­தினார்.
நான் நடிக்க வந்த புதிதில் என்னை நிர்வாணமாக வரிசையில் நிற்க வைத்தனர். அப்­போது நான் மிக இளம் வயதில் இருந்தேன். அது எனது ஆரம்ப காலம். வேறு சில பெண்­க­ளுடன் நிர்­வா­ண­மாக வரி­சையில் நிற்­கு­மாறு நான் கோரப்­பட்டேன்.இல்­லா­விட்டால் திரைப்­ப­டத்தில் நடிக்கும் வாய்ப்­பையும் 2 வாரங்­களில் 15 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 3000 ரூபா) ஊதி­யத்­தையும் இழக்க நேரிடும் என தயா­ரிப்­பா­ளர்கள் என்­னிடம் தெரி­வித்­தனர்.தயா­ரிப்­பா­ள­ரான பெண் ஒரு­வ­ருக்கு முன்னால் சுமார் 5 பெண்­க­ளுடன் நான் நிர்­வா­ண­மாக நின்றேன். எமது அந்­த­ரங்கப் பகு­தி­களை மாத்­திரம் ஒரு நாடா­வினால் (டேப்) மறைத்­தி­ருந்­தார்கள் என ஜெனிபர் லோரன்ஸ் கூறி­யுள்ளார்.

இதே­வேளை, படப்­பி­டிப்புத் தளத்தில் இயக்­கு­நர் ஒரு­வரின் முறை­யற்ற வார்த்­தை­க­ளுக்கு தான் எதிர்ப்பு தெரி­வித்­ததால் பட வாய்ப்பை இழக்கும் அச்­சு­றுத்­தலை தான் எதிர்­நோக்­கி­ய­தா­கவும் அண்­மையில் நடை­பெற்ற நடி­கை­களின் கலந்­து­ரை­யாடல் ஒன்றில் ஜெனிபர் லோரன்ஸ் தெரி­வித்­துள்ளார்.எம்மா ஸ்டோன், அலி­ஸசன் ஜென்னி, மேரி பிளிஜ், ஜெசிக்கா, சோய்ர்ஸ் ரொனன் ஆகி­யோரும் ஜெனிபர் லோரன்­ஸுடன் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றினர்.இதன்­போது ஜெனிபர் லோரன்ஸ் கூறு­கையில், ஒரு தடவை படப்­பி­டிப்புத் தள­மொன்றில் இயக்­குநர் தகாத வகையில் கருத்­து­களை தெரி­வித்­துக்­கொண்­டி­ருந்தார்.ஒரு கட்­டத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தற்கு நான் தீர்­மா­னித்தேன்.ஆனால், நான் குளி­ய­லறை நோக்கி நடந்­து­கொண்­டி­ருந்­த­போது, தயா­ரிப்­பா­ளர்­களில் ஒருவர், என்னை நிறுத்தி, நான் ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொள்­வ­தா­கவும் நான் கூறி­யவை ஒலி­வாங்­கியில் பல­ருக்கும் கேட்­டி­ருக்கும் எனவும் தெரி­வித்தார்.

ஆனால், அது உண்­மை­யல்ல. அப்­போது நான் பட வாய்ப்­பு­களை இழக்கும் அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்டேன். எனிமேல் என்னை நடிப்பதற்கு அழைக்க மாட்டார்கள் என அஞ்சினேன்.இவ்வாறான நிலை காரணமாகத்தான் பாலியல் தொல்லைகள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு பலர் அஞ்சுகின்றனர் என நான் கருதுகிறேன்” என்றார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
இசைஞானியின் களத்தூர் கிராமம்
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
கோவை சேலம் மாவட்டங்களில் போலீஸார் மாவீ...
தளபதி 62ல் இணைந்த 8 தேசிய விருதுகளை கு...
செவ்வாய் கிரகத்தில் சிறுவன் .! அதிர்ச்...
முதலிரவு அறையில் பிளேடால் மனைவியை வெட்...
விஜய் 62 வில் நடிக்க மறுத்த ஓவியா ,சொன...
அந்த பிரபல நடிகரின் முதல் மனைவியின் மக...
மகளுடன் இணைந்து பேராசிரியர் உட்பட 8 பெ...
விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி க...
கணவன் கண்முன்னே 8 பேரால் கற்பழிக்கப் ப...
மூன்று குழந்தைகளை கொலை செய்த 8 வயது உல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.2K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.7K
  Shares