ஜூலி படுக்கையறை லிப்லாக் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு .நடந்தது இது தானா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் இன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் சில கவர்ச்சி சீன்கள் தற்போது லீக் ஆகியுள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
அது அதிர்ச்சியளிப்பதாக ராய் லட்சுமி கூறியுள்ளார். “நான் பிசியாக படத்தை விளம்பரப்படுத்திவரும் வேளையில் இப்படி லீக் ஆனது கூட தெரியவில்லை. இப்படி கூட ஒரு படத்திற்கு செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என அவர் ஒரு பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

லீக் ஆகியுள்ள 3 விடீயோக்களில் ஒன்றில் யாரோ ஒருவருடன் செ*ஸ் கொண்டிருப்பது உள்ளது, மற்றொன்றில் லிப் கிஸ் சீன் உள்ளது. இந்த விடியோக்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ந’வில் துவங்கும் 90களில் பிரபலமான ஒரு மூன்றெழுத்து தென்னிந்திய நடிகையின் திரைக்கு வெளியில் இருந்த வாழ்க்கையை வைத்து தான் ஜூலி 2 உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.“””மருத்துவ டிப்ஸ்”””

அதிக எடையுள்ளோர் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா? பொதுவாக கிழங்கு வகைகளை சாப்பிட்டால் வெயிட் போடும்… வாயுத்தொல்லையை உண்டாக்கும் என்று சொல்லியே அதனை ஒதுக்கிவிடுவோம். எக்கச்சக்கமான மருத்துவ குணங்களை தன்னுள்ளே ஒளித்துக்கொண்டு இனிப்பாய் இனிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்!
எங்கிருந்து வந்தது? :சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதன் முதலாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்டது. கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயினுக்கு திரும்பிய போது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் கொண்டு வந்தார். ஸ்பெயினில் பரவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஸ்பெயின் நாட்டினர் ஆசியாவுக்கு கொண்டு வந்தனர்.
இப்படியே உலகம் முழுவதும் பரவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.
சத்துக்கள் :100 கிராம் அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் 70 முதல் 90 சதவீதம் கலோரி ஆற்றல் கிடைக்கும். இதில் குறைந்த அளவிலான கொழுப்பு உள்ளது. நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்கள்,விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. எடை அதிகரிக்குமா?சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும். நார்ச்சத்து, விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும்.அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும்.இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது. இதனால் எடை அதிகரிக்காது. ரத்த அழுத்தம் :இதில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மிக முக்கிய மினரல். அதனால் சர்க்கரைவள்ளி கிழங்கை உண்பது ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம். நோயை எதிர்க்கும் :மற்ற கிழங்கு வகைகளை விட இதில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்திக்கு உதவிடும். இவை சரும ஆரோக்கியம், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிடும். இலை :கிழங்கின் இலை விஷக்கடிக்கு மருந்தாகிறது. இலையை பச்சையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதை தேள், பூச்சி கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறியும். வலி, வீக்கம் குறையும். அரிப்பு :தோலில் அலர்ஜி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட்டால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதனோடு மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் . பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அதனை அரிப்பு உள்ள இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
அனைவரும் விரும்பும் அத்திப் பழம்
யாழ்ப்பாணத்துக் காதல் - இப்படியும் நடக...
கழிவறையில் இருந்து பயந்து ஓடிய ஆன்ட்ரி...
நீங்கள் பார்க்கக் கூடாத 10 திகிலூட்டும...
காதலுக்கு உடல் ஒரு தடையல்ல நிரூபித்த வ...
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை பார்...
பிரபல தமிழ் நடிகரின் மகள் திருமணத்திற்...
துடிக்க துடிக்க பெண்ணின் தலையில் கல்லை...
நடிகர் விக்ரமின் வீட்டில் மரணம்...அதிர...
பிரபல தயாரிப்பாளரின் மகனான பிரபல நடிகர...
பெண்கள் பிறப்பிலேயே துணிச்சலானவர்கள் எ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares