அழகான மணப்பெண்ணாக நமீதா. ! திருமண போட்டோஸ் உங்களுக்காக.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
திருப்பதியில் நமீதா திருமணம் வெகு விமரிசையாக கொண்டாடினார்.
நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் இன்று (நவம்பர் 24) திருமணம் நடைபெற்றது.
வெகு விமரிசையாக இடம்பெற்ற இவரின் திருமணத்தில் குறைந்தளவிலான தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.குஜராத்தில்ரிந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மச்சான்ஸ் என்ற சொல்லின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நமீதா அண்மைக் காலமாகப் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.பிக் பாஸ் வீட்டில்ரிந்து வெளியேறிய பிறகும் நமீதாவுக்குப் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.நமீதா தனது காதலரான வீராவைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ரைஸா அறிவித்திருந்தார்.திருப்பதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் நமீதா – வீராவின் நிச்சயதார்த்தமும், அதன் பின்னர் மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இந்த நிலையில் நமீதா வீரா திருமணம் திருப்பதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான காயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி மற்றும் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் நமீதாவின் திருமணதிற்கு நேரில் சென்று தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.சரத்குமார் – ராதிகா தம்பதிகள் குடும்பத்துடன் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர் . அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
indian 2
மெர்சல் திரைப்படத்தில் கறுப்பு துரு து...
மெர்சல் படத்தின் இந்த காட்சிகளை உடனடிய...
இப்போ ஆணுறை விளம்பரம் அடுத்து நீலப் பட...
பெண் வேடம் போட்ட பிரபல நடிகர் .! இவரா ...
பிரபல அழகான இளம் நடிகரை துரத்தி துரத்த...
அதிரடி அக்ரிமெண்ட்...கைதியான பிக் பாஸ்...
கமல்,ரஜனி,பிரபல திரைப்பட நடிகையை பாலிய...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியால் 63 ...
மகனை வைத்தே தாயை பகீரங்கமாக கற்பழிக்க ...
உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தி 15வய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares