கந்துவட்டி கடனுக்காக பிரபல தமிழ் நடிகையை அரைநிர்வாணமாக்கி மூன்று நாட்கள் சித்திரவதை .அதிரவைக்கும் உண்மைகள்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வாங்கிய கடனுக்காக முன்னணி நடிகையை மூன்று நாள் அரைநிர்வாணமாக நிற்கவைத்து சித்ரவதை..!படம் தயாரிக்க வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் போனதால் தொடையழகி நடிகையை அரை நிர்வண கோலத்தில் 3 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலமாக இருந்த காலத்தில் தன்னைப்போல பிரபலமாக இருந்த நடிகைகளை வைத்து படமெடுத்தார் தொடையழகி நடிகை ஆனால் படம் படு பிளாப் ஆனது. கடனில் தவித்தார். வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்டவில்லை.கேட்டு கேட்டு பார்த்த அந்த பைனான்சியர் ஆளையே தூக்கினார். அப்புறம் நடந்த சித்ரவதைகள் கொடூரத்தின் உச்சம் என்கிறார்கள்.முழு ஆடையில் போட்டோ… அரை நிர்வண கோலத்தில் போட்டோ எடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். 3 நாட்கள் அரை நிர்வாண சித்ரவதை நீடித்தது. பதறிப்போன குடும்பத்தினர் விருகம்பாக்கத்தில் இருந்த வீட்டை விற்று கடனை அடைத்து நடிகையை மீட்டனர்.கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்தால் அவ்வளவுதான் என்று ஒரு விரலை நீட்டி பேசும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முதல் பல தயாரிப்பாளர்கள் இன்றைக்கு பலரும் இவரிடம் கடன் வாங்கியவர்கள்தானாம்.

இவரிடம், ஒரு தயாரிப்பாளர் பட்ட கடனுக்காக ரூ. 50 லட்சம் கடன் பத்திரத்தில் கையெழுத்து போட்டாராம் அந்த நடிகர். தான் நடித்த படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக தலையை கொடுத்து மாட்டிக்கொண்டாராம். சில மாதங்கள் வட்டி கட்டி வந்த அவர், நடித்து சம்பாதித்த பணத்தை திருப்பி கொடுத்து கடன் பத்திரத்தை மீட்டாராம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Rithvika
இசைஞானியின் களத்தூர் கிராமம்
விஜய் சேதுபதி,சாயிஷா,கோகுல் கூட்டனி கல...
ஒரு தேவதையின் திருமணத்தில் கடவுளின் வா...
தீபாவளி யாரால் எதற்காக கொண்டாடப் படுகி...
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
நடிகை அமலாபால் போன்று 14 லட்சம் வரி மோ...
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
தீபிகா படுகோனின் தலை இப்பவே எனக்கு வேண...
உடலுறவில் ஈடுபடுவதால் இத்தனை நன்மைகளா ...
டான்ஸரிடம் காதலை சொன்ன பிரபல தமிழ் நடி...
தமிழகத்தின் பெரும்புள்ளியை கலாய்த்து எ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares