அதிகமாக பகிருங்கள்: ஜீயோவிற்கு எதிராக புதிய ஆஃபர்களை அள்ளி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர 198 ரூபாய்க்கு தினந்தோறும் 1ஜிபி 4ஜி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொபைல் டேட்டாவை வழங்குகிறது.

கடந்த ஆண்டு தொலைத்தொடர்பு சேவையில் ஜியோவின் வருகை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. அதிரடியாக சலுகைகளால், ஏராளமான வாடிக்கையாளர்களை ஜியோ தன்வசப்படுத்தியது. இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிக்க ஆரம்பித்தன. வோடஃபோன் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.199-க்கு ஒருநாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவும், அன்லிமிடட் கால்ஸ் ஆஃபரும் அண்மையில் வழங்கியது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர 198 ரூபாய்க்கு தினந்தோறும் 1ஜிபி 4ஜி வீதம் 28 நாட்களுக்கு மொபைல் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை பொருந்தும். ஏர்டெல்லின் ரூ.199 பிளானில் 1ஜிபி டேடாவுடன் இலவச அன்லிமிடெட் கால் வசதி 28 நாட்களுக்கு உண்டு. ஆனால் 198 ரூபாய் பிளானில் இலவச கால்வசதி இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
Title winner of bigg boss tamil
Thalapathy Vijay's Diwali release to b...
ஓவியாவின் ரகசியத்தை கசியவிட்ட அனுயா
சவரத் தொழிலாளியை காலணிகளை வாயால் சுத்த...
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
அதிர்ச்சியில் உறைய வைத்த உண்மை சம்பவம்...
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
தெரிந்துகொள்வோம்: 2g...3g...4g...5g தெ...
அதிகமாக பகிருங்கள்: தினமும் 40 லிட்டர்...
கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருந்த தாய...
2 வயது பெண் குழந்தையின் நிர்வாண புகைப்...
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த சிறுவனி...