மதிப்பெண் ஆசைக்காட்டி 40 மாணவர்களை உல்லாசம் அனுபவித்த ஆசிரியை..!

கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரமான மெடனிலுள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தவர் யொகாஸ்டா என்ற பெண்.

இவர் அதே பள்ளியில் படிக்கும் 16,17 வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தி வந்துள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என பல மாணவர்களை வற்புறுத்தியது நீண்ட நாட்களாக வெளியே தெரியாமலே இருந்துள்ளது.

மேலும் சிறப்பு வகுப்பு என்று கூறி மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்து உடலுறவில் ஈடுபட்டதாக தற்போது அந்த ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 மாணவர்களிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்நிலையில் ஒரு மாணவனின் தந்தை தனது மகனின் செல்போனில் ஆசிரியையின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றம் நிரூபிக்கபட்டதால் இவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் கொலம்பியா நாட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Court issues arrest warrant against ac...
ஐஸ்வர்யாராயிடம் உல்லாசமாக இருக்க ஆசைப்...
தீபாவளி யாரால் எதற்காக கொண்டாடப் படுகி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
பெண் உருவத்தில் வாழும் பேய்.நான்கு வயத...
சுவிட்சர்லாந்தில் 70000 பிராங்குகளுடன்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இரு இளம் மனைவிகளையும் ஒரே நேரத்தில் தீ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
அதிகமாக பகிருங்கள்: மொபைல் போன், லேப்ட...
காக்கி உடையில் கயவன் ..! 7 பெண்களை மண...