நினைத்தாலே நாவுறும் செட்டிநாடு நாட்டு கோழி சிக்கன் மசாலா..!

நினைத்தாலே நாவுறும் செட்டிநாடு நாட்டு கோழி சிக்கன் மசாலா..!

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி – சிறிது துண்டு
பூண்டு – 10 பல்
தேங்காய் – 5 கீற்று
சோம்பு- 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
[பாட்டி மசாலா] தனியா தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு


பட்டை – 1 சிறு துண்டு
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, தேங்காயம், சோம்பு, மிளகு, சிறிது வெங்காயம், [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] தனியா தூள் எல்லாவற்றையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் கழுவி வைத்துள்ள சிக்கனையும் போட்டு நன்கு வதக்கவும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழை தூவி திக்கான பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

சூப்பரான சிக்கன் செட்டிநாடு மசாலா ரெடி.

இதையும் படிக்கலாமே
டூப்பு ஜிலேபி (தீபாவளி சிறப்பு இனிப்பு...
சைவ பிரியர்களுக்கு சந்தோசம் பொங்க வைக்...
வித விதமா புரியாணி செய்து அசத்தலாம் - ...
பிக் பாஸ் கணேஷ் முட்டை திருடியது இதற்க...
கத்தரிக்காயில் இருக்கும் மருத்துவ குணங...
மீன் வாங்க போகும் முன் இதை கொஞ்சம் படி...
உஷார் மக்களே உஷார்! மீண்டும் சூடேற்றி...
அதிர்ச்சியூட்டும் ஓர் ஆய்வு - புரோய்லர...
எச்சரிக்கை செய்தி... முட்டையை ஃபிரிட்ஜ...
நினைத்தாலே நாவுறும் மீன் குழம்பு...!
அதிகமாக பகிருங்கள்: முட்டை சைவமா? அல்ல...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...