பெண்களுக்கு ஆண்களை ரொம்ப பிடிக்க காரணம் இதுதானாம்..!

பெண்களுக்கு முழுமையாக சேவ் செய்திருக்கும் ஆண்களை விட தாடியுடன் இருக்கும் ஆண்களைத்தான் மிகவும் பிடிக்குமாம்.

சமீபத்தில் டேட்டிங் இணையதளம் ஒன்று ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என சர்வே எடுக்கப்பட்டது. சுமார் 6,000 பெண்கள் இந்த சர்வேவில் பங்கேற்றுள்ளனர். அதில் பெரும்பாலானோ தாடியுடன் இருக்கும் ஆண்களை பிடிக்கும் என பதில் அளித்துள்ளனர். தவிர, 61 சதவீத பெண்கள் அப்படி தாடி வைத்திருக்கும் ஆண்களுடன் தங்களின் துணைக்கு தெரியாமல் தொடர்பில் இருப்பதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட ஆண்கள் என 41 சதவீதம் பேரும், இயற்கையான அழகுடன் இருக்கும் ஆண்கள் என 29 சதவீத பெண்களும் பதில் அளித்துள்ளனர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நூறு ஆண்கள் இருக்கும் இடத்தில் தாடி வைத்திருக்கும் ஆண் மட்டும் தனித்துவமாக இருப்பார். மற்றும் மற்றவர்களது முகங்களைவிட இவர்களது முகம் எளிதாக மனதில் பதிந்துவிடும். இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

நிறைய ஆண்கள் தாடி இல்லாத போது குழந்தை போல தோற்றமளிப்பார்கள், இதுவே அவர்கள் தாடி வைத்தவுடன் மிகவும் முதிர்ச்சியுடன் தோற்றமளிப்பார்கள். இந்த முதிர்ச்சியான தோற்றம் தான் பெண்களை கவர்ந்திழுக்கிறது.

தாடி மீசை என்பது மனதில் ஓர் விதமான உயர்ந்த எண்ணத்தை உருவாக்கும். இளைஞர்கள் மத்தியில் கெத்து என்பது போலவும், பெரியவர்கள் மத்தியில் மரியாதை என்பது போன்ற எண்ணத்தை தாடி, மீசை உருவாக்குகிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தோள்பட்டை
பறந்து, விரிந்த தோள்பட்டை உள்ள ஆண்களை பெண்களுக்கு அதிகமாக பிடிக்கிறது. காரணம், சந்தோசமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் பெண்களுக்கு ஆண்களின் தோள்களில் சாய்ந்து படுத்துக் கொள்ள அதிகமாக பிடிக்குமாம்.


மார்பு
துணை உள்ள ஆண்களுக்கு மட்டுமே இது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பெண்கள் காதல் பெருக்கெடுத்து ஆணை நெருங்கும் போது ஆசையாக மார்பை வருடிவிடுவார்கள். இது பெண்கள் மிகவும் பிடித்து செய்யும் செயலாகும்.
அணைப்பு
மார்பில் சாய்வாக முகம் புதைத்து இடையோடு கட்டியணைத்துக் கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதற்காகவே சில பெண்கள் தங்களை விட சற்று உயரமான ஆண்களை விரும்புவதும் உண்டு.
கூந்தல்
இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பிடிக்கும். காதல் பொங்கிவழியும் தருணத்தில் காதலி / துணையின் மடியில் படுத்துக் கொண்டிருக்கையில் கூந்தலை விரல்களால் வருடிவிடுவது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


தாடி
அது என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை, இயல்பாகவே முழுதாக ஷேவ் செய்த ஆண்களை விட, அந்த மூன்று நாள் தாடி வைத்திருக்கும் ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது.
கண்கள்
ஓர் ஆண் மீது பெண்ணுக்கு அதிக ஈர்ப்பு ஏற்படுத்துவது எது என்றால் கண்டிப்பாக அது ஆண்களின் கண்கள் தான். அடர்த்தியான புருவம் மற்றும் கூர்மையான பார்வை இருக்கும் ஆண்கள் மீது பெண்கள் எளிதாக ஈர்ப்பு கொள்கின்றனர்.
கைகள்
எத்தனை தூரமாக இருந்தாலும், இலகுவாக கைக்கோர்த்து ஆணுடன் நடப்பது பெண்களுக்கு பிடிக்கும். இதில் சற்று குழந்தைத்தனமும் கலந்திருக்கும் என்பது தான் அழகானது.

பெண்களுக்கு எப்படி நீளமான கூந்தலை பராமரிப்பது எளிதான காரியம் இல்லையோ, அது போல தான் ஆண்களுக்கு தாடி, மீசை வைப்பதும். அவ்வப்போது அரிக்கும், அதை ஸ்டைல் என்ற பெயரில் நீவிவிடுவது போல யாருக்கும் தெரியாமல் சொறிந்துக் கொள்ள வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மீசை, தாடி என்பது நமது பாரம்பரியமும் கூட, வேலைக்கு செல்கிறோம் என்ற பெயரில் என்னதான் மேற்கத்திய பாணியில் உடை அணிந்தாலும், வடநாட்டு இந்தியர்களை போல தாடி, மீசை இன்றி தோற்றமளித்தாலும், நமது ஊர்களில் ஏர் பூட்டி உழவு செய்யும் முதிய ஆண்மகனின் தோற்றத்திற்கு இணையாகுமா? நம்ம ஊரு, நம்ம பாரம்பரியம்! அதுதானே அழகு.

இதையும் படிக்கலாமே
Tamil Cute Love Scenes
Mersal Macho Lyric Video
மெக்ஸிகோவில் ஒரே மாதத்தில் நடந்த இரண்ட...
150 கிலோ எடையை குறைக்க நினைத்த பெண்ணுக...
இந்தியா பெருங்கடலில் நிலநடுக்கம் வர இர...
பிறந்து 6 நிமிடமே ஆன பெண் குழந்தைக்கு ...
Student drowns while his friends click...
உதட்டு முத்தக் காட்சிகளில் உலக நாயகனுக...
அடடே.. நடிகை தேஜாஸ்ரீயா இப்படி? படங்கள...
சென்னைப் பசங்களின் செம ஜோரான பாடல்.. ப...
கருவில் சிசுவின் சேட்டைகளை பார்த்திருக...
உலகச் சந்தையில் சாதனை படைக்கும் தமிழ்க...