கோவை சேலம் மாவட்டங்களில் போலீஸார் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை. சென்னை உயர் நீதிமற்றம் அனுமதி. !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!
கோவை, சேலம் மாவட்டங்களில் போலீஸால் தடைவிதிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழீழ விடுதலைக்காகப் போரிட்டு மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்வகையில், தமிழகமெங்கும் ஈழ ஆதரவு அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. கோவை சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலையில் வரும் 27ஆம் தேதியன்று மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த தமிழ்த்தேச மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, பி.யு.சி.எல் முன்னாள் தலைவர் பொன்.சந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஆகும் என்றும் கூறி, கூட்டம் நடத்த அனுமதிக்க போலீஸ் மறுத்துவிட்டது. அதை எதிர்த்து தமிழ்த்தேச மக்கள் கட்சியின் கோவை நிர்வாகி சிவபாலன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், போலீஸாரின் தடையை நீக்கியும் கூட்டத்துக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். இதைப்போலவே, சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், அதே நாளில் நடத்தப்படவுள்ள மாவீரர் வீரவணக்க நிகழ்வுக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை எனக்கூறி கொளத்தூர் போலீஸ் அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து தி.வி.க நகரச்செயலாளர் சி.ராமமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், தடைவிதித்ததற்கு போலீஸ் கூறிய காரணங்களை நிராகரித்து, கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

“” “நல்ல டிப்ஸ்””””
கண்ணாடி வைப்பது எப்படி. உங்க வீட்ல கண்ணாடிய இந்த திசையில வைங்க… என்ன கெட்ட சக்தி இருந்தாலும் கண்டுபிடிச்சிடலாம்… கண்ணாடி என்பது நமது வீட்டில் உள்ள ஆற்றல் சக்தியை அதிகரிக்கவும் செய்யும், அதை உடைக்கவும் செய்யும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டிற்குள் நுழையும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் சக்தி, நம் வீட்டில் கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும் அமைப்பை சார்ந்தது என்று கூறுகிறது. வீட்டில் கண்ணாடியை எப்படி வைக்க வேண்டும்? வீட்டின் படுக்கை அறையில், படுக்கை பிரதிபலிப்பதை போல கண்ணாடியை மாட்டக் கூடாது. இதனால் அதிகமாக நோய்வாய் பட்டு எதிர்மறை ஆற்றலை பெறுவீர்கள். வீட்டின் தலைவாசல் கதவை பிரதிபலிப்பதை போல கண்ணாடி வைத்தால், அது நம் வீட்டிற்குள் அனைத்து நேர்மறையான ஆற்றல் திறனும் நுழையுமாம். நம் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் சக்தி கொண்டுள்ள பொருட்களை நோக்கி, கண்ணாடியை வைத்தால், அது வீட்டில் நுழையும் எதிர்மறை ஆற்றலை விரட்டியடிக்கும். வீட்டின் குளியலறையில் கண்ணாடி வைக்க விரும்பினால், வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். வீட்டின் குளியலறையை தவிர்த்து, மற்ற இடங்களில் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி கண்ணாடியை வைக்கக் கூடாது. ஏனெனில் அது நேர்மறையான ஆற்றல்களை எடுத்துச் சென்று விடும். அலுவலகத்தில் கண்ணாடியை எப்படி வைக்க வேண்டும்? அலுவலகத்தில் நேர்மறையான ஆற்றல் திறன்களை கொண்டு வர கண்ணாடியை அலுவலகத்தின் பண பெட்டகத்தை நோக்கி வைக்கலாம்.
குறுகிய பாதையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது எதிர்மறை ஆற்றல் திறனை அதிகரிக்கும். அலுவலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள ஜன்னலுக்கு எதிர்புறமாக ஒரு கண்ணாடியை வையுங்கள். இதனால் அது நேர்மறையான ஆற்றல் திறனை அதிகரிக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

நம்ப முடியவில்லை. இப்படியும் ஒரு போலிஸ...
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
இலகுவாய் கிடைக்கும் பழங்களும் அதன் மரு...
தயாரிப்பாளர் முன் தனது சம்பளத்திற்காக ...
எச்சரிக்கை: ஆண்களையும் மார்பக புற்றுநோ...
தில் இருக்கிற ஆண் பெண்களா நீங்கள்? உ...
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு வைத்த...
5 பிரபல நடிகைகள் முன் சுய இன்பம் அனுபவ...
மூன்று பேரை துடிக்க துடிக்க கொலை செய்த...
இளம் பெண்ணுக்கு நிலவுடன் நடந்த திருமணம...
நடிப்பில் கால் பதித்து கலக்கும் சூர்ய...
ஸ்னேகா மர்மமான முறையில் மரணம்...👇 வீட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares