நமீதா திருமணத்திலும் அவமானப்பட்ட ஜூலி.இனம் இனத்தோடு சேரும் என்பது உண்மையாகியது .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

நடிகை நமீதாவின் திருமணம் திருப்பதி கிருஷ்ணர் கோவிலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இதில், பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்களான ஆர்த்தி,சக்தி,காயத்திரி போன்றோர் கலந்து வாழ்த்தியுள்ளனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
நமீதா பிக்பாஸ் வீட்டில் சந்தித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது கண்டிப்பாக என் திருமணதிற்கு அனைவரையும் அழைப்பேன் என்று கூறிய நமிதா. ஜூலியானாவை கட்டிப்பிடித்து கண்டிப்பா மீட் பண்லாம் என்று கூறினார். ஆனால், தனது திருமணத்திற்கு ஜூலிக்கு நமிதா அழைப்பு விடுக்கவில்லை.அது மட்டும் இல்லை. பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியில் வந்த பிறகு பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு திறப்பு விழா, ஓட்டல் நிகழ்ச்சி என்று பல அழைப்புகள் வந்தாலும் ஜூலிக்கு எந்த வித அழைப்பும் வருவது இல்லை.இதனால், திருமண வீட்டில் ஜூலி அழைப்பு விடுக்காதது குறித்து பல்வேறு கருத்துக்கள் வைரலாகி வருகின்றது. அதில், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அனைவரும் சினிமா பிரபலங்கள், ஜூலி திரைப்பிரபலம் இல்லாதவர்.இதனாலேயே ஜூலிக்கு அழைப்பு விடுக்கவில்லை.  இனம் இனத்தோடு தான் சேரும்..! என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு..! என்று பலரும் கூறுகிறார்கள்.

“” நினைவுப் படுத்தல்”” மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!
கோவை, சேலம் மாவட்டங்களில் போலீஸால் தடைவிதிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழீழ விடுதலைக்காகப் போரிட்டு மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்வகையில், தமிழகமெங்கும் ஈழ ஆதரவு அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. கோவை சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலையில் வரும் 27ஆம் தேதியன்று மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த தமிழ்த்தேச மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, பி.யு.சி.எல் முன்னாள் தலைவர் பொன்.சந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஆகும் என்றும் கூறி, கூட்டம் நடத்த அனுமதிக்க போலீஸ் மறுத்துவிட்டது. அதை எதிர்த்து தமிழ்த்தேச மக்கள் கட்சியின் கோவை நிர்வாகி சிவபாலன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், போலீஸாரின் தடையை நீக்கியும் கூட்டத்துக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். இதைப்போலவே, சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், அதே நாளில் நடத்தப்படவுள்ள மாவீரர் வீரவணக்க நிகழ்வுக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை எனக்கூறி கொளத்தூர் போலீஸ் அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து தி.வி.க நகரச்செயலாளர் சி.ராமமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், தடைவிதித்ததற்கு போலீஸ் கூறிய காரணங்களை நிராகரித்து, கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
maragatha kaadu
ஆவணக்கொலைகளை துகிலுரிக்கும் "களிற...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
விபச்சாரம் செய்து கைதான பிரபல நடிகைகள்...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
விஜய் பிடிக்குமா.? அஜித் பிடிக்குமா .?...
பப்பாளி விதைகளை தூக்கிப்போட்டு விடுகிற...
நடிகை நஸ்ரியாவின் கணவர் திடீர் கைது .....
இணையத்தில் தீயாய் பரவும் பிரபல நடிகையி...
யாழ்ப்பாணத்தில் பேய்களின் அட்டகாசம் .....
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares