கருவில் சிசுவின் சேட்டைகளை பார்த்திருகின்றீர்களா.? பாருங்கள் அசந்து போவீர்கள் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

தாயின் கருவில் இருக்கும் குழந்தை செய்யும் விசித்திர சேட்டைகள் என்னென்ன தெரியுமா?உங்களுக்கு!! தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு, எப்பொழுதும் தூங்கிக் கொண்டிருக்கும் என்று எண்ணினால், நம்மைப் போல் முட்டாள் எவருமிலர். ஒரு முழு மனிதன் செய்யும் அனைத்து செயல்களையும், தாயின் கர்ப்பப்பையில்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் செய்கிறது. சிசு செய்யும் சேட்டைகளைக் காண்போம் வாருங்கள்..!!! விக்கல்
முதல் மூன்று மாதத்தின் போதே சிசுவிற்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடுமாம். இதை கர்ப்பிணிகள் நன்கு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தால், சிறய அளவிலான நகர்தல் ஏற்படுவதை உணர முடியும். அழுகை
கருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது, வியக்க வைக்கும் வகையில், சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது. பிணைப்பு
இரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவறையிலேயே துவங்கிவிடுகிறது; மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா பேசுவதை துடிப்போடு கேட்டுக். ருசி
கர்ப்பிணி பெண் எந்த உணவை உண்டாலும், அந்த ருசியை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசுவும் ருசியை அறியும்; 15வது வாரத்தில் இருந்து சிசு இனிப்பை ரசித்து ருசிக்க ஆரம்பிக்கிறது, இதனால் நிறைய இனிப்பு திரவங்களை விழுங்குகிறது. புன்னகை
26வது வாரத்தில் இருந்து குழந்தை இயல்பான உணர்வுகளோடு நடந்து கொள்ள ஆரம்பிக்கும்; இந்த காலக்கட்டத்தில் தான் கருவறையில் இருக்கும் சிசு முதன் முதலில் சிரிக்க ஆரம்பிக்கும். கொட்டாவி
குழந்தைகள் கொட்டாவி விட்டாலே, அழகாக இருக்கும். கருவில் இருக்கும் சிசுவும், அழகாக கொட்டாவி விடும். சிறுநீர்
முதல் மூன்று மாதங்கள் முடியும் போது சிசுவின் உடலில் சிறுநீர் உற்பத்தி ஆரம்பிக்கும்; கருவறையிலேயே சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும். கண்கள் திறப்பது
28வது வாரத்தின் போது குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும்; கர்ப்பிணி பெண்களின் வயிறு மிகுந்த வெளிச்சத்தில் வெளிப்படும் போது கருவறையில் இருக்கும் சிசு கண்களை திறக்குமாம். ஆனால், மிக சிறிய நேர தான், சிசு கண்களை திறந்திருக்கும்.

“”நினைவுப் படுத்தல்””
மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!
கோவை, சேலம் மாவட்டங்களில் போலீஸால் தடைவிதிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழீழ விடுதலைக்காகப் போரிட்டு மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்வகையில், தமிழகமெங்கும் ஈழ ஆதரவு அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. கோவை சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலையில் வரும் 27ஆம் தேதியன்று மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த தமிழ்த்தேச மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, பி.யு.சி.எல் முன்னாள் தலைவர் பொன்.சந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஆகும் என்றும் கூறி, கூட்டம் நடத்த அனுமதிக்க போலீஸ் மறுத்துவிட்டது. அதை எதிர்த்து தமிழ்த்தேச மக்கள் கட்சியின் கோவை நிர்வாகி சிவபாலன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், போலீஸாரின் தடையை நீக்கியும் கூட்டத்துக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். இதைப்போலவே, சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், அதே நாளில் நடத்தப்படவுள்ள மாவீரர் வீரவணக்க நிகழ்வுக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை எனக்கூறி கொளத்தூர் போலீஸ் அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து தி.வி.க நகரச்செயலாளர் சி.ராமமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், தடைவிதித்ததற்கு போலீஸ் கூறிய காரணங்களை நிராகரித்து, கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
ரமணா பட பாணியில் உயிர்பிரிந்தவர்க்கு ச...
இந்த எட்டு நாட்டு மக்களும் அமெரிக்கா ச...
மெர்சல் படத்தின் இந்த காட்சிகளை உடனடிய...
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
இறந்த கணவனின் சடலத்துடன் 24 மணி நேரமாக...
கேரளா பெண்கள் இப்படி செய்வதால் தான் அப...
கல்லூரி மாணவர்கள் 7பேருடன் ஒரே நேரத்தி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
தீ பற்றி எரியும் ஹெலிகெப்டரில் இருந்து...
பிக் பாஸ் ஜூலிக்கு அறிவிக்கப்பட்ட விரு...
கனடா வாழ் தமிழ் மக்களிடம் உதவி கேட்கும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares