18 வயது மேற்ப்பட்வர்கள் மட்டும் படிக்கவும்: இந்த மீனை சாப்பிட்டால் அவ்வளவு விஷயம் இருக்காம்..!

ஆரோக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது கெளுத்தி மீன், இதனை வாரத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

இதில் புரதச்சத்து ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு வேண்டுமெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பயன்கள்:

6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் இதனை சாப்பிடலாம்.

பெண்கள் தினமும் 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். அதே போன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த குறைந்த கலோரி கொண்ட கெளுத்தி மீனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட் போன்றவை உடலுக்கு அதிக ஆற்றலை கொடுக்கின்றன.

அடங்கியுள்ள சத்துக்கள் :

100 கிராம் கெளுத்தி மீனில், Saturated fat 3.3 கிராம், Polyunsaturated fat 3.3 கிராம், Monounsaturated fat 6 கிராம் அடங்கியுள்ளன, மேலும், சோடியம் – 71 மிகி, பொட்டாசியம் – 340 மிகி, கார்போஹைட்ரேட்- 8 கி, விட்டமின் A, C, கால்சியம் 4 சதவீதம், விட்டமின் D – 10 சதவீதம், விட்டமின் B12 – 6 சதவீதம் அடங்கியுள்ளன.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மருத்துவ பயன்கள் :

6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக்கொள்ளலாம், அதுபோன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எனவே, கலோரி குறைவாக உளள கெளுத்தி மீனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில், ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் உள்ளது, இந்த இரு சத்துக்களும் இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது என அமெரிக்க இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது.

அது மட்டுமன்றி புரத்தச்சது, கார்போஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன.

நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக விட்டமி B12 தேவை, அப்படி விட்டமின் B12 நிறைந்த உணவுகள் இல்லாமல் நீங்கள் டயட்டில் இருந்தால், உங்கள் நரம்பு செயல்பாடு பாதிக்கப்படுகிறது, எனவே விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீனை சாப்பிடுங்கள்.

இதையும் படிக்கலாமே
குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ...
வெங்காயத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா!
உங்களில் எத்தனை பேருக்கு பழைய சோறின் ம...
உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு
அதிகமாக பகிருங்கள்: 5 ரூபாய் செலவில் வ...
தயவு செய்து ஆண்கள் மடடும் படிக்கவும்.....
அதிகமாக பகிருங்கள் .அடிக்கடி ஏலக்காய் ...
அதிகமாக பகிருங்கள் .ஒரு கோப்பை நீரில் ...
நீர் உடம்பா உங்களுக்கு.? எளிதில் குறைக...
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
அதிகமாக பகிருங்கள் பயன்பெறுங்கள்: இரத்...
அதிகமாக பகிருங்கள்: கூந்தல் பிரச்சனைக்...