ஜிமிக்கி கம்மலில் ஷெரிலை தோற்கடித்த பிக் பாஸ் ஜூலி .! போதும் டா சாமி. !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

என்ன பெரிய்ய ஷெரிலு – நம்ம ஜூலியின் ஜிமிக்கி கம்மல் கிட்ட வர முடியுமா..? – புகைப்படம்உள்ளே
பெரிய ஜிமிக்கி கம்மல் ஓவியத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளாரஜூலி.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மற்றவர்கள் பிரபலம் ஆனார்கள். ஆனால் பாவம் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயர் பிக் பாஸ் மூலம் போய்விட்டது.அதில் இருந்து அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்ஸ் கலாய்க்கிறார்கள்.
நெட்டிசன்ஸ் என்ன தான் கலாய்த்தாலும் மனம் தளராமல் தைரியமாக உள்ளார் ஜூலி. இந்நிலையில் தன்னுடைய ஓவியம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.ஓவியத்தில் ஜூலியின் காதில் பெரிய்ய்ய ஜிமிக்க கம்மல் உள்ளது. அதை பார்த்த நெட்டிசன்ஸ் சும்மா விடுவார்களா. வழக்கம் போன்று கலாய்க்க மேட்டர் கிடைத்துவிட்டது என்று கிளம்பிவிட்டார்கள்.
ஜூலியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் இது ஓவியமா, உங்களை யார் வரைந்தது. பார்த்தால் போட்டோஷாப் மாதிரி இருக்கிறதே. இதை எல்லாம் பார்க்கணும்னு தலையெழுத்து என கமெண்ட் போட்டுள்ளனர்.
இது எங்கள் குட்டி தேவதை. அழகு என்பதன் அர்த்தம் நீதானே. ரம்பை ஊர்வசி, பார்த்ததில்லை ஆனால் இப்போ பார்க்கின்றோம் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

“” ஹலால் பற்றி அறிந்து கொள்வோம்””
ஹலால்’ – எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா? சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.
ஹலால் என்றால் என்ன? ஹலால் என்பது உண்ணும் விலங்குகளை வெட்டும் போது அதன் கழுத்துப் பகுதியானது முழுமையான அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். முக்கியமாக இந்த முறையில் வெட்டும் முன்பு, ‘பிஸ்மில்லாஹி வல்லாஹு (அல்லாஹும்ம மின்க-வலக) அல்லாஹும்ம தகபல் மின்னி’ என்று கூறி பின் வெட்டுவார்கள்.
என்ன நன்மை?
ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.கூர்மையான கத்தி :ஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.நரம்பு மண்டலம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது கால்நடைகளின் மூச்சுக்குழாயும், இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்.

தண்டுவடம் அறுபடக்கூடாது
ஹலால் முறையில் வெட்டும் போது, கால்நடைகளின் தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்க வேண்டும். ஏனெனில் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்று போகும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும்.இரத்தம் வெளியேற்றப்படவும் பொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்கு காரணம் இரத்தம் தான். ஆனால் ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது.

விரைவில் கெட்டுப் போகாது:
ஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும். இதற்கு காரணம், வெட்டும் போது கால்நடைகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பது தான்.கால்நடைகளுக்கு வலி ஏற்படுவதில்லை:சாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில்வெட்டும் போது, வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை.

வெட்டும் போது கால்நடைகள் ஏன் துடிக்கிறது?
ஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்கு காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது.ஆய்விலும் உறுதி இதனை உறுதி செய்யும் விதமாக மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் வெட்டிய கால்நடைகள், மற்ற முறையில் வெட்டப்பட்ட கால்நடைகளை விட மிகக்குறைந்த அளவிலேயே வலியை உணர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
விளாம்பழம்
விரலை_வெட்ட_வேண்டாம்
சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்...
மருத்துவப் பயன் நிறைந்த வெற்றிலை
கொய்யாப்பழத்தின் நன்மைகள்
பப்பாளி பழத்தால் கிடைக்கும் நன்மைகள்!!...
இந்தியாவில் இருக்கும் யாரும் அறியாத மர...
29வயது இளைஞனை திருமணம் முடித்த 4 வயது ...
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
நடிகை சினேகாவிற்கு கலா மாஸ்டர் செய்த க...
ஜெயலலிதா வழக்கில் மீண்டும் குழப்பம் . ...
விக்னேஷ் சிவனுக்கு கீர்த்தி சுரேஷ் இப்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares