தமிழில் நடிக்க பயப்படும் பிரபல நடிகை!

இந்தியில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகி இருக்கும் லிங்கமான நடிகை, தமிழ் மொழியில் நடிப்பது என்றாலே அலர்ஜியாக இருக்கிறதாம். எல்லாம் அவர் நடித்த படத்தில் நேர்ந்த கசப்பான அனுபவமாம்.

ஸ்டார் நடிகர் நடித்த படத்தில், நடிகை ப்ளாஷ்பேக் காட்சியில் மட்டும் பயன்படுத்தப்பட்டதால் அந்த படத்தில் நடித்ததை சரியாகக் கொண்டாடக் கூட முடியவில்லையாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அடுத்ததாக தளபதியார் நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க நடிகை முயற்சி செய்தாராம். ஆனால், அந்த படத்தில் 2 நடிகைகள் நடிக்க இருப்பதாக வந்த தகவலால், கண்டிப்பாக தம்மை டம்மியாக்கி விடுவார்கள் என்று நினைத்து ஓரங்கட்டி இருக்கிறாராம்.

இந்த படத்தில் நடிக்க அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவாய்ட் செய்துவிடலாம் என்று நினைத்து வருகிறாராம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
இது BiggBoss பகுத்தறிவு ஜீவிகளுக்காக
அஞ்சலியை அடுத்து களமிறங்கும் அவர் தங்க...
தமிழச்சிகளுக்கு வீரம் பிறந்த இடம் தெரி...
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
கொடூரம் - 12 வயதில் கடத்தப்பட்டு திரும...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அதிகமாக பகிருங்கள்: கணினியில் அதிகம் ப...
முதலிரவில் இதெல்லாம் எதுக்கு தெரியுமா?...
அத்தையை கர்ப்பமாக்கி கொடூரமாக கொலை செய...
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
ஏழைகளுக்காக தான் நான் செய்கிறேன் என மன...
14 வயது மகனை துடிக்க துடிக்க எரித்துக்...