26 வருடங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் – மம்முட்டி..!

மணிரத்னம் இயக்கத்தில் `தளபதி’ படத்தில் இணைந்து நடித்த ரஜினியும், மம்முட்டியும் 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையவிருக்கின்றனர்.

1991-ம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் நடித்த `தளபதி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினியும், மம்முட்டியும் இந்த படத்தில் இணைபிரியாத நண்பர்களாக வலுவான கேரக்டர்களில் நடித்திருந்தார்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

தமிழக சூப்பர் ஸ்டாரும், கேரளாவின் உச்ச நட்சத்திரமான கேரள சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த `தளபதி’ அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு அவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

26 வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு மராத்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை தீபக் பாவேஷ் இயக்குகிறார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்திற்கு `பஷாயதன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது தனது சொந்த தாய் மொழியான மராத்தியில் முதல் முறையாக நடிக்கிறார்.

இதையும் படிக்கலாமே
பிரெஞ்சு திரையுலகில் கால் பதித்த நம்ம ...
Rithvika
The Pursuit Of Happyness: விமர்சனம் - ...
HITMAN - விறு விறுப் பூட்டும் திரிலிங்...
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் இல்லை ஓ...
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஓவியா...
விவேகம்,கபாலி,வசூலை பின்னுக்கு தள்ளி ம...
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
மணிரத்னம் புதிய படம் கோவா அருகில் மலை ...
என்னைப் பற்றி ஏன் இப்படியொரு புரளி. ? ...
அஜித் படங்களை இதற்காக தான் பார்க்க போக...
நகர்புறத்தில் பிக்பாஸ் ஹரிஷ் மற்றும் ர...