கவிஞர் சினேகனுக்கு திருமணம் . பிக் பாஸ் கட்டிப்பிடி மன்னனின் மணப்பெண் யார் தெரியுமா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 200
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

பிக்பாஸ் சினேகன் திருமண அறிவிப்பு..! – மணப்பெண் யார் தெரியுமா..?
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கட்டிப்பிடி வைத்தியத்தால் பிரபலமானவர். இது குறித்து சில சர்ச்சைகள் வந்தது. பல மீம்ஸ்களும் இணையதளத்தை ஆக்கிரமித்தன.ஆனாலும் அனைவரின் மீதும் பாசமானவர், நன்கு சமைக்க தெரிந்தவர், தலைவராக அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடியவர் என பல நல்ல விசயங்களும் இவரிடம் இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில் அவர் பிக்பாஸ் வீட்டில் கூறியபடி நூலகம் அமைக்க வேண்டும் என்ற முதல் ஆசையை இப்போது நிறைவேற்றி வருகிறார். இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதே போல அவரின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது சினேகன் திருமணத்தை நான் பார்க்க வேண்டும் என கூறினார். சினேகன் தன் திருமணம் குறித்த அறிவிப்பை வரும் 2018 ஜூனில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் பொம்மிவீரன் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறாராம். பிக்பாஸ்க்கு முன்பே இப்படம் ஆரம்பிக்கப்பட்டு பின் பணப்பற்றாக்குறையால் கிடப்பில் போடப்பட்டதாம். இந்த படத்தையும் அவர் 2018 ல் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். கவிஞரின் கை கோர்க்கும் கண்மணியை காண காத்திருப்போம் சில காலம்.(உங்களை போல கட்டிப் பிடி சினேகன் மணப்பெண் யாரென்று எங்களுக்கும் தெரியாது)