139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு .! ஏன் தெரியுமா .?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 340
 •  
 •  
 •  
 • 150
 •  
 •  
 •  
 •  
 •  
  490
  Shares

139 பேருக்கு மரண தண்டனை… வங்காளதேசத்தில் அதிரடி தீர்ப்பு…. எதற்காக தெரியுமா..?
வங்காளதேசம் நாட்டில் கடந்த 25-2-2009 அன்று அந்நாட்டின் ஆயுதப் படை வீர்ர்கள் பில்கானா பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கலகத்தில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலில் ராணுவ உயரதிகாரிகள் 57 பேர் உள்பட 74 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அரசு நடத்திய சமரச பேச்சுவார்த்தையின் எதிரொலியாக கலகத்தில் ஈடுபட்ட வீர்ர்கள் ஆயுதங்களை துறந்து, சரணடைந்தனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இந்த தாக்குதல் தொடர்பாக கொலை, கொள்ளை, பொது சொத்தை சூறையாடுதல், அரசுக்கு எதிரான கலகம் விளைவித்தல் என பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் 58 தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த டாக்கா கீழமை நீதிமன்றம் 152 பேருக்கு மரண தண்டனையும், 423 பேருக்கு ஆயுள் உள்ளிட்ட சிறை தண்டனையும் விதித்து கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்ட 277 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து டாக்கா நகரில் உள்ள உயர்நீதிமன்றத்தின் மூன்றுநபர் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்து நேற்றும் இன்றும் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 139 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் 146 பேரின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற அமர்வு இன்று உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
இந்த மரத்தின் அருகில் ஒருமுறை சென்று வ...
பெண்ணின் உயிரைக் குடித்த கொசுவர்த்தி ....
சங்கடங்களை விரட்டியடிக்க சண்டிஸ்வரியிட...
இந்த பெண்ணை அடையாளம் தெரிகிறதா..!?அன்ற...
அலறும் சீனா…புலம்பும் பாகிஸ்தான்… அக்ன...
பெண்களே ஜாக்கிரதை..நீங்கள் கற்பழிக்க ப...
மீனை இப்படி சாப்பிட்ட நபருக்கு ஏற்பட்ட...
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !
மெட்ரோ ரயிலில் செக்ஸ் டார்ச்சர் மற்றும...
தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் மற்று...
பறக்கும் விமானத்தில் உள்ளாடையை காய வைத...
கணவனை தண்டிக்க மனைவி செய்த கொடூர செயல்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 340
 •  
 •  
 •  
 • 150
 •  
 •  
 •  
 •  
 •  
  490
  Shares