இதை கடைபிடித்தாலே போதுமாம்….தாம்பத்தியத்தில் ஜமாய்க்கலாமாம்.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 677
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  997
  Shares

தாம்பத்தியத்தில் இதை கடைப்பிடித்தாலே போதுமாம்… இத முதல்ல படிங்க..!!
ஆரோக்கியமான உடலுறவு தான் உறவுகளை சிறந்ததாக மாற்றும். உடலுறவு என்பது நமக்கு ஒருவித கொண்டாட்ட மனநிலையைத் தரக்கூடியது. அதை நாம் எவ்வாறு பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிறோம் என்பது ஒவ்வொருவரையும் பொருத்து மாறுபடும். சிலர் சந்தோஷமாக இருக்கும்போது தான் உடலுறவில் ஈடுபட வேண்டுமென நினைப்பார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் ஆனால் மன அழுத்தத்துடன் இருக்கும்பொழுது உடலுறவில் ஈடுபட்டால் மன அழுத்தம் வெகுவாகக் குறைந்துவிடும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடலுறுவில் உச்சத்தை எட்டுவதற்கு நீங்கள் கஷ்டமான காம சூத்திர பொசிசன்களை எல்லாம் முயற்சி செய்ய வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை. கீழ்வரும் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு, உடலுறவின் போது கடைபிடித்தாலே போதும், நீங்கள் அந்த விஷயத்தில் மிகப்பெரிய வெற்றியை கைக்கொள்ள முடியும்.
உடலுறவைப் பொருத்தவரையில் ஈகோ என்பதே இருக்கக் கூடாது. அதற்காக உங்கள் துணையிடம் கெஞ்சவும் கூட தயங்கக் கூடாது. ஒருவேளை உங்கள் துணைக்கு நீங்கள் அழைக்கும் நேரத்தில் உடலுறவில் விருப்பம் இல்லாமல் இருந்தால் கூட, நீங்கள் அவர்களிடம் அதிக பணிவுடன் கெஞ்சிக் கேட்டு தாஜா பண்ணலாம். உங்கள் துணையிடம் நட்புடன் இருந்தால் எந்த விஷயமும் எளிதாகக் கைக்கூடும். பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள். அதுதான் இருவருக்குமே நல்லது. உங்கள் துணை ஞாபகப்படுத்தும்படி இல்லாமல், அதற்கு முன்னதாக நீங்களாகவே ஆணுறையோ கருத்தடை மாத்திரைகளோ பயன்படுத்தினால் உங்கள் துணைக்கு உங்கள் மேல் இன்னும் கொஞ்சம் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
பெண்கள் பொதுவாக, அவர்கள் முன்பாகவே ஆண் சுய இன்பத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை என்று நினைக்கிறோம். ஒருவேளை உங்கள் துணை உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தால், அவர்கள் முன்பாகவே நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதோடு, அவர்களுக்கும் நீங்கள் உங்கள் கைகளைப் பயன்படுத்தி சுயஇன்பத்தை அனுபவிக்கச் செய்யலாம். அதில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்தமுறை அவர்களாகவே வேண்டும், வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். ஒரு மாதத்துக்கோ அல்லது ஒரு வாரத்துக்கோ முன்கூட்டியே பிளான் செய்து கொள்வது நல்லது. அந்த வாரத்தில் உங்களுக்கு என்னென்ன வேலை இருக்கிறது. எப்போது உங்களுக்கு ஓய்வு என்பதை திட்டமிட்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அது ஆண், பெண் இருவருக்குமே அந்த நாளும் நேரமும் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரிக்கும்.
உடலுறவுக்கு முன் குறைந்த அளவு உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த கலோரியுள்ள உணவுகள் உறவின்போது உங்களைச் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளும். உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தரும். மேற்கண்ட சிறுசிறு உத்திகளை வழக்கமாகக் கையாண்டாலே போதும். கட்டில் விஷயங்களில் நீங்கள் ஜமாய்த்துவிடலாம்.

“” ஆண்களே ஜாக்கிரதை.மார்பக புற்றுநோய் உங்களையும் தாக்குகிறது “” ஆண்களே கவனம்..! மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம்..!! எப்படி அறிந்து கொள்வது..?
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அது அவர்களின் உயிரைப் பறிக்கும் அபாயம் வரை சென்றுவிடுகிறது.
பொதுவாக பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஆனால், ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயின் அளவு இரண்டு சதவீதமே.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அதிலும் 35 வயதுக்குக் கீழுள்ள ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது, ஆனால் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்ப ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.‘‘டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு சீரின்மையால் ஏற்படும் ‘ஜின்கோமாஸ்டிகா’ எனப்படும் மார்பகம் பெரிதாகும் பிரச்சினையால் அவதிப்படும் ஆண்கள், மார்பில் கட்டி எதுவும் தென்படுகிறதா, மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை விளக்கை ஏற்றுகின்றனர் மருத்துவர்கள்.

மார்புப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றத்தைப் பற்றியும் ஆண்கள் அதிகம் கவலைப்படுவதில்லை, அதுவே ஆபத்துக்கு வித்திட்டு விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மார்பில் ஏற்படும் புற்று பாதிப்பு, விரைவாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது எனத் தெரிவிக்கிறார்கள்.‘‘ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைவிட, ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், சிகிச்சைக்கு நல்ல பலன் கொடுக்கிறது. குறிப்பாக, ஹார்மோன்தெரபி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தங்கள் மார்பில் கட்டி போல எதுவும் தென்பட்டால் அதுகுறித்துத் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பேசத் தயங்கவோ, மருத்துவரை நாட யோசிக்கவோ கூடாது’’ என்று பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் வினோத் அறிவுறுத்துகிறார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர், நோயின் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிவருகிறார்களாம். அதனால், அவர்கள் குணமாகும் சதவீதமும் 14 முதல் 49 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று எடுத்துச்சொல்கிறார்கள் மருத்துவர்கள்.முன்பைப் போல, புற்றுநோயை ஒரு மரண ஓலையாகக் கருதவேண்டியதில்லை என்பதுதான், அதிலிருந்து மீண்டவர்கள், புற்றுநோய் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
மரமஞ்சளின் அற்புத மருத்துவ பலன்கள்...!
பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நிராகரித்த நமீத...
காதலுக்கு உடல் ஒரு தடையல்ல நிரூபித்த வ...
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
தெரிந்துகொள்வோம் - சுவைமிகு சமையலுக்கு...
ஜூலி படுக்கையறை லிப்லாக் வீடியோக்கள் வ...
நடனமாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் ...
எனக்கு 18 வயதில் யாரோ ஒரு மாமாவுடன் செ...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...
தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பயன்பாட...
கல்லூரி மாணவர்கள் 7பேருடன் ஒரே நேரத்தி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 677
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  997
  Shares