பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமிக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த தண்டனை . சினம் கொண்ட உறவினர்கள் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 494
  •  
  •  
  •  
  • 210
  •  
  •  
  •  
  •  
  •  
    704
    Shares

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த விசித்திர தண்டனை…!
மராட்டிய மாநிலம் லத்தூரில் 11 வகுப்பு மாணவி திருமணம் செய்துக் கொள்வதாக ராணுவ வீரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி ராணுவ வீரருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தார், இதனையடுத்து அவரை பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும்  பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பாதிக்கப்பட்ட மாணவி நேற்று பேசுகையில், “நான் பள்ளியில் என்னுடைய படிப்பை தொடர்ந்தால் எங்களுடைய நன்மதிப்பு அழிந்துவிடும் என கூறி பள்ளி நிர்வாகம் என்னுடைய சேர்க்கையை சஸ்பெண்ட் செய்துவிட்டது,”என கூறிஉள்ளார்.இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டனர் எனவும் குற்றம் சாட்டினார்.இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட எஸ்.பி. சிவராஜி ரத்தோரை சந்தித்து புகார் தெரிவித்து உள்ளார், இதனையடுத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது, பாலியல் பலாத்காரம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே பள்ளி நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று   .”” ஆண்களே மார்பக புற்றுநோய் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.”” ஆண்களே கவனம்..! மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம்..!! எப்படி அறிந்து கொள்வது..?
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அது அவர்களின் உயிரைப் பறிக்கும் அபாயம் வரை சென்றுவிடுகிறது.
பொதுவாக பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஆனால், ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயின் அளவு இரண்டு சதவீதமே.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அதிலும் 35 வயதுக்குக் கீழுள்ள ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது, ஆனால் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்ப ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.‘‘டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு சீரின்மையால் ஏற்படும் ‘ஜின்கோமாஸ்டிகா’ எனப்படும் மார்பகம் பெரிதாகும் பிரச்சினையால் அவதிப்படும் ஆண்கள், மார்பில் கட்டி எதுவும் தென்படுகிறதா, மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை விளக்கை ஏற்றுகின்றனர் மருத்துவர்கள்.

மார்புப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றத்தைப் பற்றியும் ஆண்கள் அதிகம் கவலைப்படுவதில்லை, அதுவே ஆபத்துக்கு வித்திட்டு விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மார்பில் ஏற்படும் புற்று பாதிப்பு, விரைவாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது எனத் தெரிவிக்கிறார்கள்.‘ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைவிட, ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், சிகிச்சைக்கு நல்ல பலன் கொடுக்கிறது. குறிப்பாக, ஹார்மோன்தெரபி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தங்கள் மார்பில் கட்டி போல எதுவும் தென்பட்டால் அதுகுறித்துத் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பேசத் தயங்கவோ, மருத்துவரை நாட யோசிக்கவோ கூடாது’’ என்று பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் வினோத் அறிவுறுத்துகிறார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர், நோயின் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிவருகிறார்களாம். அதனால், அவர்கள் குணமாகும் சதவீதமும் 14 முதல் 49 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று எடுத்துச்சொல்கிறார்கள் மருத்துவர்கள்.முன்பைப் போல, புற்றுநோயை ஒரு மரண ஓலையாகக் கருதவேண்டியதில்லை என்பதுதான், அதிலிருந்து மீண்டவர்கள், புற்றுநோய் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும்  பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
நயன்தாராவுடன் நடித்து கொண்டிருக்கும் ஜ...
இலங்கையில் வைபர் வட்ஸ் அப் செயலிகளை பய...
லண்டனில் வாழ் மக்களை வியக்க வைத்த தமிழ...
தீபிகா படுகோன் மற்றும் பிரபல நடிகரின் ...
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...
ஞாயிற்றுக் கிழமையில் யார் யாருக்கு நல்...
ஏழு வருடங்களின் பின் அஜித் கலந்துகொள்ள...
சூரியனில் மிகப் பெரிய ஓட்டை.! பூமியை த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
காவல்துறை அதிரடி! சென்னையில் இந்த வாகன...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக இவற்றை ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 494
  •  
  •  
  •  
  • 210
  •  
  •  
  •  
  •  
  •  
    704
    Shares