பட் வாய்ப்புக்காக தன் சொந்த மகளை அரை நிர்வாணமாக்கிய நடிகையின் சித்தி .! இப்படியும் செய்வார்களா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.1K
  •  
  •  
  •  
  • 100
  •  
  •  
  •  
  •  
  •  
    1.2K
    Shares

வாய்ப்புக்காக தன் மகளை பயங்கர கவர்ச்சியாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளாராம் மார்க்கெட் நடிகையின் சித்தி.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
மார்க்கெட் நடிகையை ஹீரோயினாக்கிய சித்தி, அவருடன் சேர்ந்து இருந்தார். ஆனால், இருவருக்கும் இடையில் முட்டிக்கொள்ள, தற்போது தனித்தனியாக வசித்து வருகின்றனர். மார்க்கெட் நடிகைக்குப் போட்டியாகத் தன் மகளை களமிறங்கிறார்
சில நாட்களுக்கு முன்பு மகளை அழகழகாகப் போட்டோ எடுத்து கோலிவுட், டோலிவுட்டைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், ஒரு இடத்தில் இருந்தும் பச்சை விளக்கு எரியவில்லை. எனவே, பயங்கர கவர்ச்சியாக இன்னொரு போட்டோஷூட் நடத்தியிருக்கிறாராம் எத்தனையோ தடவை தான் விருப்பம் இல்லை என்று சொல்லியும் கேட்காத நடிகையின் சித்தி இதிலாவது தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மயங்குகிறார்களா என்று பார்ப்போம்.
“” மார்பக புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்வோம்”” ஆண்களே கவனம்..! மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம்..!! எப்படி அறிந்து கொள்வது..?
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அது அவர்களின் உயிரைப் பறிக்கும் அபாயம் வரை சென்றுவிடுகிறது.
பொதுவாக பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஆனால், ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயின் அளவு இரண்டு சதவீதமே.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அதிலும் 35 வயதுக்குக் கீழுள்ள ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது, ஆனால் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்ப ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

‘‘டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு சீரின்மையால் ஏற்படும் ‘ஜின்கோமாஸ்டிகா’ எனப்படும் மார்பகம் பெரிதாகும் பிரச்சினையால் அவதிப்படும் ஆண்கள், மார்பில் கட்டி எதுவும் தென்படுகிறதா, மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை விளக்கை ஏற்றுகின்றனர் மருத்துவர்கள்.

மார்புப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றத்தைப் பற்றியும் ஆண்கள் அதிகம் கவலைப்படுவதில்லை, அதுவே ஆபத்துக்கு வித்திட்டு விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மார்பில் ஏற்படும் புற்று பாதிப்பு, விரைவாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது எனத் தெரிவிக்கிறார்கள்.

‘‘ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைவிட, ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், சிகிச்சைக்கு நல்ல பலன் கொடுக்கிறது. குறிப்பாக, ஹார்மோன்தெரபி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தங்கள் மார்பில் கட்டி போல எதுவும் தென்பட்டால் அதுகுறித்துத் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பேசத் தயங்கவோ, மருத்துவரை நாட யோசிக்கவோ கூடாது’’ என்று பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் வினோத் அறிவுறுத்துகிறார்.மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர், நோயின் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிவருகிறார்களாம். அதனால், அவர்கள் குணமாகும் சதவீதமும் 14 முதல் 49 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று எடுத்துச்சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

முன்பைப் போல, புற்றுநோயை ஒரு மரண ஓலையாகக் கருதவேண்டியதில்லை என்பதுதான், அதிலிருந்து மீண்டவர்கள், புற்றுநோய் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
பட வாய்ப்புக்காக தமன்னாவா இப்படிச் செய...
ஓவியாவை குறை சொல்லும் ஜூலி ரசிகர்களுக்...
விஜய் இதை செய்தால் ஐந்து ரூபாய்க்கு மர...
வருமானவரி துறையின் திடீர் பாய்ச்சல். ம...
சமந்தாவின் திருமண வாழ்வில் விழுந்த இடி...
அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை ...
டான்ஸரிடம் காதலை சொன்ன பிரபல தமிழ் நடி...
பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ஹன்ஷி...
காவல் துறையிடம் அடங்க மறுக்கும் பிரபல ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
காதலியின் தலையை இரண்டாக துண்டித்த காதல...
இலங்கையில் பிறந்தவுடனேயே வீதியில் தூக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.1K
  •  
  •  
  •  
  • 100
  •  
  •  
  •  
  •  
  •  
    1.2K
    Shares