உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்ட விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி .அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 476
 •  
 •  
 •  
 • 250
 •  
 •  
 •  
 •  
 •  
  726
  Shares

உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி..!! ஷாக் ஆன ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் சனிக்கிழமை தோறும் ஜெகன் தொகுத்து வழங்க ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி எஸ் ஆர் நோ. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜாக்குலின் தீனா ஒரு அணியாகவும், ஈரோடு மகேஷ், சிந்து மற்றொரு அணியாகவும் பங்கேற்றனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் அப்போது நிகழ்ச்சியில் ஜாக்குலின் மற்றும் தீனா என்ட்ரி கொடுத்தபோது ஒரு பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு ஜாக்குலினும் செம குத்தாட்டம் போட்டார். ஜாக்குலினுக்கு இணையாக தீனாவில் நடனம் ஆட முடியவில்லை. பாட்டை நிறுத்த மாட்டேன்கிறார்கள் என்றார்.
அதற்கு தொகுப்பாளர் ஜெகன் ஜாக்குலின் இப்படி வந்தால் எப்படி பாட்டை நிறுத்துவார்கள். எல்லோரையும் கிளப்பி விட்டுட்டாரே. நீ ஆடிய ஆட்டம் அந்த பெரியவராலேயே தாங்க முடியவில்லை என ஜாக்குலினை பார்த்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். ஜாக்குலின் அணிந்த ஆடையும் மெல்லியதாக உள்ளாடைகள் வெளியே தெரியும்படி இருந்தது. அதோடு ஜெகன் பேசிய பேச்சும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும்படி இருந்தது.
“” மார்பக புற்றுநோய் பற்றி அறிந்து கொள்வோம்”” ஆண்களே கவனம்..! மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம்..!! எப்படி அறிந்து கொள்வது..?
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அது அவர்களின் உயிரைப் பறிக்கும் அபாயம் வரை சென்றுவிடுகிறது.
பொதுவாக பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஆனால், ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயின் அளவு இரண்டு சதவீதமே.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அதிலும் 35 வயதுக்குக் கீழுள்ள ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது, ஆனால் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்ப ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

‘‘டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு சீரின்மையால் ஏற்படும் ‘ஜின்கோமாஸ்டிகா’ எனப்படும் மார்பகம் பெரிதாகும் பிரச்சினையால் அவதிப்படும் ஆண்கள், மார்பில் கட்டி எதுவும் தென்படுகிறதா, மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை விளக்கை ஏற்றுகின்றனர் மருத்துவர்கள்.மார்புப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றத்தைப் பற்றியும் ஆண்கள் அதிகம் கவலைப்படுவதில்லை, அதுவே ஆபத்துக்கு வித்திட்டு விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மார்பில் ஏற்படும் புற்று பாதிப்பு, விரைவாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது எனத் தெரிவிக்கிறார்கள்.

‘‘ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைவிட, ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், சிகிச்சைக்கு நல்ல பலன் கொடுக்கிறது. குறிப்பாக, ஹார்மோன்தெரபி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தங்கள் மார்பில் கட்டி போல எதுவும் தென்பட்டால் அதுகுறித்துத் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பேசத் தயங்கவோ, மருத்துவரை நாட யோசிக்கவோ கூடாது’’ என்று பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் வினோத் அறிவுறுத்துகிறார்.மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர், நோயின் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிவருகிறார்களாம். அதனால், அவர்கள் குணமாகும் சதவீதமும் 14 முதல் 49 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று எடுத்துச்சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

முன்பைப் போல, புற்றுநோயை ஒரு மரண ஓலையாகக் கருதவேண்டியதில்லை என்பதுதான், அதிலிருந்து மீண்டவர்கள், புற்றுநோய் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் புகு...
இவ என்னோட தங்கச்சி இல்ல - அஞ்சலி !
முதலிரவு அறையில் இருந்த படியே புகைப்பட...
விஜய் இதை செய்தால் ஐந்து ரூபாய்க்கு மர...
சுவிஸ்லாந்தில் தமிழர் ஒருவருக்கு அடித...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டும் ...
திருமணதிற்கு முதல் நாள் காதலனுடன் நான்...
திருச்சி காளி கோயிலில் 20 பேர் திடீர் ...
KFC உணவகங்கள் திடீர் மூடல் ...! காரணம்...
யாழில் பல்கலைக்கழக மாணவனுக்கு வாள் வெட...
மனைவி மற்றும் இரண்டு மகள்களை துடிக்க த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 476
 •  
 •  
 •  
 • 250
 •  
 •  
 •  
 •  
 •  
  726
  Shares