படுக்கை அறையில் வெங்காயத்தை பாதியாக வெட்டி வைத்தால் என்ன நன்மைகள் தெரியுமா.!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares

படுக்கை அறையில் வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைத்தால் என்ன நன்மை தெரியுமா..?
வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியும்.
அந்த வெங்காயத்தை நாம் உறங்கும் படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைத்தால் பல அற்புத நன்மைகளை பெறலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
“நன்மைகள்”
வெட்டிய வெங்காயத்தை படுக்கை அறையில் வைப்பதால் அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இரவில் வைத்த வெங்காயத்தை மறுநாள் காலையில் பார்க்கும் போது அது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும். ஏனெனில் அது நம் உடலில் உள்ள கிருமிகளை ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது.எனவே தினமும் இரவு உறங்கும் போது, படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் அதை எடுத்து தூக்கி போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் எவ்வித நோய் பாதிப்புகளும் வராது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.குறிப்பு வெட்டிய வெங்காயத்தின் பாதியை மறுநாள் உணவு சமைக்க பயன்படுத்தக் கூடாது. வெட்டிய வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டும்.இல்லையெனில், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் நுழைந்து ஒவ்வாமை போன்ற பல தீங்கை உடலில் ஏற்படுத்திவிடும்.“இந்த உணவு பொருட்களை கழுவி சமைக்க வேண்டாம்””இந்த 4 உணவு பொருட்களையும் கழுவி சமைத்தால் ஆபத்தாம்… எச்சரிக்கை பதிவு..!!உணவுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி பயன்படுத்துவதே ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. சமைப்பதற்கு முன்பு இந்த 4 பொருட்களையும் மறந்து கூட தண்ணீரில் கழுவி விடாதீர்கள். ஏன் என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்ப்போம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

1.முட்டை
நாம் கடையில் வாங்கும் அனைத்து முட்டைகளிலும் அதைப் பாக்டீரியா கிருமிகளில் இருந்து பாதுகாக்க ஒரு விசேஷ ரசாயனம் (உடலுக்குத் தீங்கு விளைவிக்காத) அதன் மேற் பரப்பில் தடவப் பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முட்டையைத் தண்ணீரில் கழுவி விட்டால் இந்த பாதுகாப்பு அடுக்கு தண்ணீரில் கரைந்து, பாக்டீரியா வளர்வதோடு சமைக்கும் போது பிற உணவுப் பொருட்களிலும் அது பரவும் அபாயம் உள்ளது.
2. காளான்:
காளான் தண்ணீரை மிக விரைவாக உறியும் தன்மை உடையது, ஆகையால் நீங்கள் அதைக் கழுவும் போது வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதனுள் இருக்கும் வைட்டமின் சத்துக்களை அது இழக்க நேரிடும். ஒருவேலை மண்ணாக இருக்கிறது நிச்சயம் கழுவித்தான் ஆக வேண்டும் என்றால் ஓடும் தண்ணீரில் கழுவுவதை விட சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுப்பது அதன் சத்துக்கள் கரையாமல் இருக்க உதவும்.
3. பாஸ்தா:
பாஸ்தா தயாரிப்பு நிறுவனம் அதன் மேற்பரப்பில் ருசிக்காக சில பொருட்களையும், ஸ்டார்ச் (மாவு) போன்றவற்றையும் சேர்த்திருக்கும். அதனால் தண்ணீரில் பாஸ்தாவை நீங்கள் கழுவினால் இந்தப் பொருட்கள் தண்ணீரில் கரைந்து அதன் சுவையை குறைத்துவிடும்.4. கறி:நாம் பலரும் கறியில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க அதைத் தண்ணீரில் நன்கு அலச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது மிகவும் தவறு. பாக்டீரியாக்களை  நீக்கக் கறியை குறைந்த சூட்டில் தண்ணீரில் வேக வைப்பதே சிறந்த வழியாகும். மேலும் தண்ணீரில் நீங்கள் கறியை கழுவுவதால் அது மேலும் பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் என்பதே உண்மை.

சாப்பிடுவதற்கு முன்பும் சமைப்பதற்கு முன்பும் உணவுப் பொருட்களை கழுவுவது ஒரு நல்ல பழக்கம் என்றாலும் இந்த 4 பொருட்களையும் கழுவாமல் உபயோகிப்பதே சிறந்த மற்றும் ஆரோக்கியமான பழக்கம் ஆகும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
வெறும் நூறு ரூபாயில் (Rs.100) புற்று ந...
இரவில் நிர்வாணமாக தூங்குவது நல்லதா? கெ...
மாதவிடாய் நாட்களில் உடலுறவுகொண்டால் இத...
அதிகமாக பகிருங்கள் - மக்களே உஷார்
தாயின் கருவில் இருக்கும் குழந்தை செய்ய...
பெண்ணை பெல்டால் அடித்து மொட்டை போட்ட க...
அதிகமாக பகிருங்கள்: மலட்டு தன்மையை போக...
அறம் படத்திற்கும் தலைவர் பிரபாகரன் அவர...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...
குடி போதையில் இளம் பெண் செய்த செயல் .இ...
அதிகமாக பகிருங்கள்: கூந்தல் பிரச்சனைக்...
மனைவியையும் குழந்தையையும் கொடூரமாக கொட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.8K
  Shares