அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை சமந்தா கொடுத்த பரிசு .! குவியும் பாராட்டுகள் .! இது தான் பரிசு .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares

ட்ரம்ப் மகளுக்கு நடிகை சமந்தா என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா..?
இவான்கா டிரம்பிற்கு சேலை பரிசளித்த நடிகை சமந்தா கலைநயமிக்க மரப்பெட்டகத்தை பரிசளித்த பிரதமர் மோடி
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று மாலை தொடங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அதிபரின் ஆலோசகருமான இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரோடு குழு ஒன்றும் வந்தது.பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பும், மாநாட்டின் இடையேயும் மோடி- இவான்கா சந்திப்பு நடந்தது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில் இவான்கா டிரம்ப்பிற்கு நினைவு பரிசாக சூரத்தின் பாரம்பரிய மிக்க கலைநயமிக்க மரப்பெட்கத்தை பிரதமர் மோடி வழங்கினார்.இதில் பங்கேற்க நடிகை சமந்தா இவான்கா டிரம்பிற்கு சேலை பரிசளித்தார்.தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க எண்ணினார். அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது.

இதையடுத்து இவான்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Lady Super Star Nayanthara
கமலஹாசன் மூலம் தமிழகத்தை அழிக்கப் போகு...
தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் எந்த ந...
118 நாட்டு அழகிகளுடன் போட்டியிட்டு உலக...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...
தீபிகா படுகோனின் தலை இப்பவே எனக்கு வேண...
இந்த பெண்ணை பார்த்திருக்கின்றீர்களா.? ...
ஜெயலலிதா மகள் என கூறும் அம்ருதா பற்றி ...
மழை எப்போது வரும் என்று இந்த மரத்திடம்...
ஹிப் ஹொப் தமிழா 'ஆதி' ரகசிய திருமணம் ....
ஜெய லலிதாவின் தந்தைக்கு விஷம் கொடுத்து...
140 நாட்கள்..30சென்ட்...ரூ.73 ஆயிரம் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    1.4K
    Shares